OODHA COLOUR RIBBON

 ஊதா கலரு ரிப்பன்



Movie: Varuthapadadha valibar sangam 

Singer: Hariharasudhan

Music director: D.Imman 


ஊதா...ஊதா...
ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்..
ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்..
ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்..
ஏ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்..
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்..

ரோஜா...ரோஜா...
ரோஜா கலரு பொம்மி..உனக்கு யாரு மம்மி..
ரோஜா கலரு பொம்மி..உனக்கு யாரு மம்மி..
ஏ நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்..
நீ நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்..ஓஓஓ...

ஊதா..ஊதா..

மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி..
நீ தெருவில் நடந்து போனா எனக்கு சேதி தலைப்பு சேதி..
மத்தவங்க சிரிப்ப பாத்தா ஓகே வெறும் ஓகே..
நீ சிரிச்சு பேசும்போது எனக்கு வந்திடுதே சீக்கே..
மத்தவங்க அழகு எல்லாம் மொத்தத்துல போரு போரு..
சிங்காரி உன் அழகுதானே போதை ஏத்தும் பீரு பீரு..
கிங்கு ஃபிஷர் பீரு..

ஊதா...ஊதா...

மத்தவங்க உரசி போனா ஜாலி செம ஜாலி..
நீ உரசி போன பிறகு பாத்தா காலி ஐ அம் காலி..
மத்தவங்க கடந்து போனா தூசி வெறும் தூசி..
நீ கடந்து போன பிறகு குளிரு ஏசி விண்டோ ஏசி..
மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ சேட்ட சேட்ட..
என்னுடைய கண்ணுக்கு நீ எப்பவுமே காதல் கோட்ட..
நிப்பாட்டுறன் பாட்ட..

ஊதா....ஊதா....
ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்..
ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்..
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்..
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்..
ஊதா..ஊதா...ஊதா....


.............


Songs lyrics from Varuthapadadha valibar sangam movie:-