PAAKADHA PAAKADHA
பாக்காத பாக்காத
Movie: Varuthapadadha valibar sangam
Singers: Vijay yesudas, Pooja vaidyanath
Music director: D.Imman
பெண்: பாக்காத பாக்காத.. ஐயையோ..பாக்காத..
பாக்காத பாக்காத..ஐயையோ..பாக்காத..
நீ பாத்தா பறக்குறேன்..
பாத மறக்குறேன்..
பேச்ச குறைக்குறேன்..சட்டுனுதான்..
நான் நேக்கா சிரிக்கிறேன்..
நாக்க கடிக்கிறேன்..
சோக்கா நடிக்கிறேன்..பட்டுனுதான்..
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்..
ஆண்:பாக்காத பாக்காத.. ஐயையோ..பாக்காத..
நீ பாத்தா பறக்குறேன்..
பாத மறக்குறேன்..
பேச்ச குறைக்குறேன்..சட்டுனுதான்..
நான் நேக்கா சிரிக்கிறேன்..
நாக்க கடிக்கிறேன்..
சோக்கா நடிக்கிறேன்..பட்டுனுதான்..
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்..
பெண்: பாக்காத பாக்காத...
ஆண்: ஐயையோ பாக்காத..
பெண்: ம்..எப்ப பாரு உன்ன நெனச்சு.. பச்ச புள்ள போறேன் எளச்சு..
ஆண்: கண்ணுக்குள்ள வச்சு பார்க்கும் உறவா..
உள்ள வர உன்ன பாப்பேன் தெளிவா..
பெண்: செக்க செவந்து நான் போகும்படிதான் தன்ன மறந்து ஏன் பாக்குற..
ஆண்: என்ன இருக்குது எங்கிட்டனு என்ன முழுங்க நீ பாக்குற..
பெண்: இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்..
ஆண்: பாக்காத பாக்காத..
பெண்: ஐயையோ பாக்காத..
ஆண்: எட்டி பாத்தா என்ன தெரியும்..
உத்து பாரு உண்ம புரியும்..
பெண்: தள்ளி இருந்து நீ பாத்தா சரியா..
பக்கத்துல வந்து பாரேன் மொறையா..
ஆண்: என்னத்துக்கு என்ன பாக்குறேனு அப்ப திட்டிபுட்டு போனவ..
பெண்: கட்டிக்கொள்ள உன்ன பாக்குறேனே.. கூரை பட்டு எப்ப வாங்குவ..
ஆண்: இந்த ஒரு பார்வையாலதானே நானும் பாழானேன்..
பெண்: பாக்காத பாக்காத..ஐயையோ..பாக்காத..
ஆண்: நீ பாத்தா பறக்குறேன்..
பாத மறக்குறேன்..
பேச்ச குறைக்குறேன்..சட்டுனுதான்..
பெண்: நான் நேக்கா சிரிக்கிறேன்..
நாக்க கடிக்கிறேன்..
சோக்கா நடிக்கிறேன்..பட்டுனுதான்..
ஆ&பெ: இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்..
ஆண்: பாக்காத பாக்காத..
பெண்: ஐயையோ பாக்காத..
..........
Songs lyrics from Varuthapadadha valibar sangam movie:-
