VERITHANAM

 வெறித்தனம்



Movie: Bigil 

Singer: Vijay

Music director  :  A.r.rahman 


யாரான்ட..ஐயையோ யாரான்ட..
ஐயையையையோ  யாரான்ட..
ஐயையோ யாரான்ட..
எங்க வந்து யாரான்ட வச்சுகின்ன பிரச்சன..
நீ கொரலவுட்டது தெரிஞ்சுட்டாக்கா உனக்குதான்டா அர்ச்சன..
அவன் வர வரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு சிண்டு தொகுறுது..
அவன் எழுந்து கிழுந்து வன்டான்னா இந்த தீபாவளி நம்பள்து..


ஆண்:  குடி இருக்கும்..ஹஹஹ.. வெறித்தனம்..
இன்னா இப்போ லோக்கலுனா ..நம்ம கெத்தா ஒலாத்தனும்..
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் ஹேய் நம்ம சனம் வெறித்தனம்..
இன்னா இப்போ லோக்கலுனா ..நம்ம கெத்தா ஒலாத்தனும்..
ஆமா அழுக்காருப்போம்..
வெறித்தனம்..வெறித்தனம்..
கருப்பா கலையாருப்போம்..
வெறித்தனம்..வெறித்தனம்..
ஒன்னா உசுராருப்போம்..
வெறித்தனம்..வெறித்தனம்..
புள்ளிங்கோ இருக்காங்கோ.. 
வேற என்னா வோணும்..
ராவடி ராசாவா நிப்பேன்டா என்னோட கில்லா மேல..
யாருக்கும் தவுலுண்டு நீ இல்ல.. டௌலத்தாவே நில்லு என் ஆளு நண்பா நீ..
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் ஹேய் நம்ம சனம் வெறித்தனம்..
இன்னா இப்போ லோக்கலுனா ..நம்ம கெத்தா ஏலேலேலோ..

மாலு மாலு மாலு..தினக்கு ததக்கு.. தினக்கு ததக்கு..
சுராங்கணிக்க மாலு..த த தகுரும் பா..

மாலு மாலு மாலு சுராங்கணிக்கா மாலு..
மாலு மாலு மாலு என் தளபதிதான் தூளு..
மாலு மாலு மாலு சுராங்கணிக்கா மாலு..
மாலு மாலு மாலு என் தளபதிதான் தூளு..
சுராங்கணி..சுராங்கணி...
சுராங்கணி...சுராங்கணி..
சுராங்கணிக்கா மாலு.. சுராங்கணிக்கா மாலு..
சுராங்கணிக்கா மாலு..என் தளபதிதான் தூளு..
 
கானா கணக்கா ஒரு ஆட்டம் இருக்கு..
மேனா மினுக்கா ஒரு மேளம் இருக்கு..
மண்ண முட்டு ஷாலு..
என்ன விட்டா யாரு..
தொங்க விட்டு துவைக்கும் ரவுச பாரு..
கொரல வுட்டா நூறு..
சொந்தம் வரும் பாரு..
காசு பணம் எல்லாம் கோளாறு..
என்னான்ட எல்லாம் நீதானே..
உன்னான்ட எல்லாம் நான்தானே..
நம்ம சோக்கு.. ஊரு.. டாக்கு..நண்பா நீ பல்லாக்கு..

யக்கா பொண்ணு ஏலேலேலோ..
ஏ முக்கா துட்டு ஏலேலேலோ..
ஏ இன்னா இப்போ லோக்கலுனா..
நம்ம கெத்தா  ஏலேலேலோ..
ஆமா அழுக்காருப்போம்..
வெறித்தனம்..வெறித்தனம்..
கருப்பா கலையாருப்போம்..
வெறித்தனம்..வெறித்தனம்..
ஒன்னா உசுராருப்போம்..
வெறித்தனம்..வெறித்தனம்..
புள்ளிங்கோ இருக்காங்கோ.. 
வேற என்னா வோணும்..
ராவடி ராசாவா நிப்பேன்டா என்னோட கில்லா மேல..
யாருக்கும் தவுலுண்டு நீ இல்ல.. டௌலத்தாவே நில்லு என் ஆளு நண்பா நீ..

நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்..
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்..
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்..
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்..
இன்னா இப்போ லோக்கலுனா ..நம்ம கெத்தா ஒலாத்தனும்..



.............


Songs lyrics from bigil movie:-