IDHARKUDHAN VALIMAI SERTHOME
இதற்குதான் வலிமை சேர்த்தோமே
Movie: Bigil
Singers: Dhee, sunitha sarathy, arjun chandy
Music director: A.r.rahman
இதற்குதான் வலிமை சேர்த்தோமே..
இதற்குதானோ..
ரணங்கள் காரணங்கள் ஆகிடுதே..
காரணங்களாய் இருந்த தோள்கள்
தோள்கள்..
சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே..
முயன்று பார்த்தோமே..
ஓ..ஓ..ஓ..இந்த நொடிகளே..
ஓ..ஓ..ஓ..இன்ப வெடிகளே..
இதற்கே அந்த வலிகளே..
கண்ணீர் துளிகளே..
கண்ணீர் துளிகளே..
சிலந்தியின் வலிகளே வலைகளாக மாறும் இந்த நாளோ..
தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ..
ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ
அவர்களின் கால்களில் தினம் உழைத்த சேறோ..
ஓ..ஓ..ஓ..இந்த நொடிகளே..
ஓ..ஓ..ஓ..இன்ப வெடிகளே..
இதற்கே அந்த வலிகளே..
கண்ணீர் துளிகளே..
கண்ணீர் துளிகளே..
ஓ..ஓ...ஓ...ஓஓஓ..
ஓ...ஓ..ஓ..ஓஓஓ..
ஓ.ஓ.ஓஓ..ஓ
............
Songs lyrics from bigil movie:-
