UNAKAGA VAAZHA NENAIKIRAN
உனக்காக வாழ நெனைக்கிறேன்
Movie: Bigil
Singers: srikanth hariharan, madhura dhara talluri
Music director: A.r.rahman
பெண்: உனக்காக வாழ நெனைக்கிறேன்...
உசுரோட வாசம் புடிக்கிறேன்...
பொடவ மடிக்கையில்.. உன தான் மடிக்கிறேன்..
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு தோளில் தூங்கிடுவேன்..
உனக்காக......உனக்காக.......
ஆண்:உனக்காக வாழ நெனைக்கிறேன்...
உசுரோட வாசம் புடிக்கிறேன்...
ஆண்:எச கேட்டா நீதானோ....ஓ.ஓ.ஓ
நெறமெல்லாம் நீதானோ....
தெனம் நீ தூங்கும் வர தான் என் வாழ்க்கையே..
விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டா தான் எடுப்பன் மூச்சையே..
உன்ன சுமக்குறேன் வரமா...
மேல நெழல் வந்து விழுமா....
கொல்லாதே...கண்ணின் ஓரமா...
பெண்: உனக்காக வாழ நெனைக்கிறேன்...
ஆண்: உனக்காக வாழ நெனைக்கிறேன்...
பெண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்...
ஆண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்...
பெண்: ஒரே மழ நம்ம அள்ளி போத்திக்கணும்..
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்..
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்..
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்..
நிலா.. மழ.. மொழி.. அல..
பனி..இருள்..கிளி..கெள..
நீயும் நானும் தெகட்ட தெகட்ட ரசிக்கணும்
உனக்காக வாழ நெனைக்கிறேன்....
ஆண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்...
பெண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்...
ஆண்: உனக்காக வாழ நெனைக்கிறேன்..
பெண்:பொடவ மடிக்கையில்.. உன தான் மடிக்கிறேன்..
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு தோளில் தூங்கிடுவேன்..
உனக்காக......உனக்காக.......
உனக்காக வாழ நெனைக்கிறேன்...
உசுரோட வாசம் புடிக்கிறேன்...
உசுரோட வாசம் புடிக்கிறேன்.........
..........
Songs lyrics from bigil movie:-
