IVAN YAARO
இவன் யாரோ
Movie: Minnale
Singers: Unni krishnan, Harini
Music director: Harris jayaraj
ஆண்: வேறென்ன வேறென்ன வேண்டும்..
ஒருமுறை சொன்னால் போதும்..
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே..வைப்பேனே..
சொல்லவும் கூட வேண்டாம்..
கண்ணிமைத்தாலே போதும்..
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே...
ஓ..மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்..
வேறென்ன வேண்டும் வேண்டும்.. செய்கிறேன்..செய்கிறேன்..
பெண்: இவன் யாரோ..இவன் யாரோ.. வந்தது எதற்காக..
சிரிக்கின்றான்..ரசிக்கின்றான்..
எனக்கே எனக்காக..
என்னாச்சு..எனக்கே தெரியவில்லை..
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை..
அட என்ன இது..என்ன இது..
இப்படி மாட்டிக்கொண்டேன்..
இது பிடிக்கிறதா..பிடிக்கலையா..
யாரிடம் கேட்டு சொல்வேன்..
இவன் யாரோ..இவன் யாரோ.. வந்தது எதற்காக..
சிரிக்கின்றான்..ரசிக்கின்றான்..
எனக்கே எனக்காக..
என்னாச்சு..எனக்கே தெரியவில்லை..
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை..
அட என்ன இது..என்ன இது..
இப்படி மாட்டிக்கொண்டேன்..
இது பிடிக்கிறதா..பிடிக்கலையா..
யாரிடம் கேட்டு சொல்வேன்..
ஆண்: தோட்டத்தில் உள்ள.. தோட்டத்தில் உள்ள..
பூக்கள் எல்லாமே..வண்ண பூக்கள் எல்லாமே..
தலையை திருப்பி பார்க்கும் ஆனால்
அழைத்தது உனைதானே..நானோ அழைத்தது உனைதானே..
பெண்: நெஞ்சே நெஞ்சே உன்னை...
உள்ளே வைத்தது யாரு..
ஆண்: நீ வரும் பாதை எங்கும்..
என்னிரு உள்ளங்கை தாங்கும்..
பெண்: இவன் யாரோ..இவன் யாரோ.. வந்தது எதற்காக..
சிரிக்கின்றான்..ரசிக்கின்றான்..
எனக்கே எனக்காக..
என்னாச்சு..எனக்கே தெரியவில்லை..
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை..
அட என்ன இது..என்ன இது..
இப்படி மாட்டிக்கொண்டேன்..
இது பிடிக்கிறதா..பிடிக்கலையா..
யாரிடம் கேட்டு சொல்வேன்..
இதை யாரிடம் கேட்டு சொல்வேன்..
ஆண்: கால்களின் கொலுசே.. கால்களின் கொலுசே..
கோபம் வருகிறதே..உன் மேல் கோபம் வருகிறதே..
நான் அந்த இடத்தில் சிணுங்கிட துடித்தேன்..
நீ வந்து கெடுத்தாயே.. பாவி நீ வந்து கெடுத்தாயே..
பெண்: ஏனோ ஏனோ என்னை பார்க்க செய்தாய் உன்னை..
ஆண்: நான் உன்னை காணத்தானா யுகம் தோறும் காத்து கிடந்தேனா..
பெண்: இவன் யாரோ..இவன் யாரோ..
வந்தது எதற்காக..
சிரிக்கின்றான்..ரசிக்கின்றான்..ம்ம்ஹ்ம்ம்ம்...
ஆண்: நான்தானே.. நான்தானே.. வந்தேன் உனக்காக..
சிரிக்கின்றேன்..ரசிக்கின்றேன்..
உனக்கே உனக்காக..
என்னாச்சு எனக்கே தெரியலையே..
என் மூச்சின் காய்ச்சல் குறையலையே..
அட என்ன இது..என்ன இது.. என்னிடம் பேசி விடு..
என்னை பிடிச்சிருக்கா..பிடிக்கலையா ஒருமுறை சொல்லிவிடு..
ஒரே ஒரு முறை சொல்லிவிடு..
ஒரு முறை சொல்லிவிடு..
ஒரே ஒரு முறை சொல்லிவிடு..
சொல்லிவிடு..சொல்லிவிடு.. சொல்லிவிடு..
..........
Songs lyrics from Minnale movie:-
