IRU VIZHI UNADHU

 இரு விழி உனது


Movie: Minnale 

Singer: Devan

Music director: Harris jayaraj 


இரு விழி உனது...இமைகளும் உனது..
கனவுகள் மட்டும்....எனதே எனது..

இரு விழி உனது..இமைகளும் உனது..
கனவுகள் மட்டும்..எனதே எனது..
நாட்கள் நீளுதே..நீ எங்கோ போனதும்..
ஏன் தண்டனை...நான் இங்கே வாழ்வதும்..
ஒரே ஞாபகம்...ஒரே  ஞாபகம்..

இரு விழி உனது..இமைகளும் உனது..
கனவுகள் மட்டும்..எனதே எனது..
நாட்கள் நீளுதே..நீ எங்கோ போனதும்..
ஏன் தண்டனை...நான் இங்கே வாழ்வதும்..
ஓஓ..ஓ..ஒரே ஞாபகம்...
ஓஓ..ஓ.. உந்தன் ஞாபகம்..

காதல் காயம் நேரும்போது தூக்கம் இங்கு ஏது..
ஒரே ஞாபகம்....ஒரே ஞாபகம்....


..............


Songs lyrics from Minnale movie:-