CHINNA CHINNA VANNAKUYIL

 சின்ன சின்ன வண்ணக்குயில்


Movie: Mounaragam

Singer: S.Janaki

Music director: Ilayaraja 


சின்ன சின்ன வண்ணக்குயில்..
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா..
புரியாத ஆனந்தம்...புதிதாக ஆரம்பம்..
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்.. பூத்தாடும் தேன்மொட்டு நானா..நானா..

சின்ன சின்ன வண்ணக்குயில்..
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா..

மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிகொண்டேன்..
மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன்..
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்..
என்னவோ ஆசைகள்..எண்ணத்தின் ஓசைகள்..
மாலை சூடி..ம்ம்..ம்ம்..
மஞ்சம் தேடி..ம்ம்..ம்ம்..
மாலை சூடி..ம்ம்..ம்ம்..
மஞ்சம் தேடி..ம்ம்..ம்ம்..
காதல் தேவன் சன்னிதி..காண..காண காண..காண

சின்ன சின்ன வண்ணக்குயில்..
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா..
புரியாத ஆனந்தம்...புதிதாக ஆரம்பம்..
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்.. பூத்தாடும் தேன்மொட்டு நானா..நானா..

சின்ன சின்ன வண்ணக்குயில்..
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா..

மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆட கண்டேன்..
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓட கண்டேன்..
இன்பத்தின் எல்லையோ..இல்லையே.. இல்லையே..
அந்தியும் வந்ததால் தொல்லையே.. தொல்லையே..
காலம் தோறும்..ம்ம்..ம்ம்..
கேட்க வேண்டும்..ம்ம்..ம்ம்..
காலம் தோறும்..ம்ம்..ம்ம்..
கேட்க வேண்டும்..ம்ம்..ம்ம்..
பருவமென்னும் கீர்த்தனம்..பாட..பாட பாட..பாட..

சின்ன சின்ன வண்ணக்குயில்..
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா..
புரியாத ஆனந்தம்...புதிதாக ஆரம்பம்..
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்.. பூத்தாடும் தேன்மொட்டு நானா..நானா..

சின்ன சின்ன வண்ணக்குயில்..
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா..

சின்ன சின்ன வண்ணக்குயில்..
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா..



....................




Songs from Mounaragam movie:-