ADI ONE INCH TWO INCH

 அடி ஒன் இன்ச் டூ இன்ச்

Movie: Youth

Singers: S.P.Balasubramaniam, Sujatha

Music director: Mani sharma

ஆண்:  அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்சு கேப்பு ஏன்டியம்மா.. ஏன்டியம்மா..

பெண்: அன்பே ஃபோர் ஃபைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்சு டேப்பு காட்டிடுமா.. காட்டிடுமா..

ஆண்: என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இச்சுன்னு வச்சாலே..

பெண்: உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே..

ஆண்:  அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்சு கேப்பு ஏன்டியம்மா..ஏன்டியம்மா..

பெண்: அன்பே ஃபோர் ஃபைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்சு டேப்பு காட்டிடுமா.. காட்டிடுமா..

ஆண்: என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இச்சுன்னு  வச்சாலே..

பெண்: உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே..

ஆண்: உன்னோடு நான் சேர ஒரு விண்ணப்பம் போட்டேனே..

பெண்: ஓகேன்னு நான் சொல்லி அதில் கையொப்பம் போட்டேனே..

ஆண்: இனி என்ன உன்ன பின்ன..
வேறு லைசென்சு வேண்டாமே..

பெண்: புது பிஞ்சு பார்த்து கொஞ்சு..
ஒரு பார்டர் நீ தாண்டாதே..

ஆண்:  அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்சு கேப்பு ஏன்டியம்மா.. ஏன்டியம்மா..

பெண்: அன்பே ஃபோர் ஃபைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்சு டேப்பு காட்டிடுமா.. காட்டிடுமா..

பெண்: தீப்பெட்டி இல்லாம தென்றல் தீ வைக்கும் தெரியாதா..

ஆண்: நான் கொஞ்சம் அணைச்சாக்கா அந்த தீ கொஞ்சம் அணையாதா..

பெண்: கிட்ட வந்தா இடம் தந்தா..
மனம் கோட்டுக்குள் நிக்காதே.‌.

ஆண்: அடி யம்மா என்ன சும்மா..
ஒரு கன்ட்ரோலில் வைக்காதே..

ஆண்:  அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்சு கேப்பு ஏன்டியம்மா.. ஏன்டியம்மா..

பெண்: அன்பே ஃபோர் ஃபைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்சு டேப்பு காட்டிடுமா..காட்டிடுமா..