JOLLY O GYMKHANA

 ஜாலி ஓ ஜிம்கானா



Movie:  Beast

Singers: Vijay

Music  director: Anirudh ravichandar 


ஜாலியோ ஜிம்கானா..
ஜாலியோ ஜிம்கானா..

ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குறியா தெம்பா..
எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா..
யப்பா ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குறியா தெம்பா..
எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா..
யாரு இங்க வந்தாலும் பயமுறுத்தி பாத்தாலும்..
அசராம சிரிச்சா அவன் ஒதுங்கி போவான்டா..
அத்தனையும் போனாலும் எம்ட்டியா தான் நின்னாலும்..
பதறாம இருந்தா அட பீஸ்டு நீதான்டா..
ராவம்மா ஏ ராவம்மா ஜாலியோ ஜிம்கானா..
ராசம்மா ஏ ராசம்மா கேளுங்க என் கானா..
ராவம்மா ஏ ராவம்மா ஜாலியோ ஜிம்கானா..
ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா..
சர்தானா..
சர்தாம்ப்பா..

ஜாலியோ ஜிம்கானா..
ஜாலியோ ஜிம்கானா..

ரொம்ப தயங்கி நிக்குறியே..
வம்ப பாத்து ஓடுறியே..
ஐயோ ஒன்ன நீயே கொறச்சு எட போட்டு பாக்குறியே..
சும்மா வெயிட்ட காட்டணும்டா..
நம்ம மோதி பாக்கணும்டா..
நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு கெத்த காட்டணும்டா..
கையில தான் நீ புடிச்சாலே பிரச்சன தீராதே..
தூக்கி அத நீ எறிஞ்சாலே டென்ஷனு ஏறாதே..
ஊருக்குதான் நீ பயந்தாலே வேலைக்கு ஆவாதே..
யாருக்குமே நீ அடங்காதே வெற்றிய விடாதே..
பொலம்புறவன் தமாசு..
எதுத்து நின்னா நீ மாசு..
மனசில் ஒன்னு நெனச்சா அது நடக்கணும் நண்பா..
ஒரு மொற தான் தொட்டாலே..
மேல கை தான் வெச்சாலே..
திரும்பி அத குடுத்தா அட பீஸ்டு நீதான்டா..

ராவம்மா ஏ ராவம்மா ஜாலியோ ஜிம்கானா..
ராசம்மா ஏ ராசம்மா கேளுங்க என் கானா..
ராவம்மா ஏ ராவம்மா ஜாலியோ ஜிம்கானா..
ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா..
சர்தானா..
சர்தாம்ப்பா..

ஜாலியோ ஜிம்கானா..
ஜாலியோ ஜிம்கானா..