BEAST MODE
பீஸ்ட் மோட்
Movie: Beast
Singers: Anirudh ravichandar
Music director: Anirudh ravichandar
Meaner..leaner.. stronger..
Can you feel the power.. terror.. fire..
Meaner..leaner.. stronger..
Can you feel the power.. terror.. fire..
திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும்..
ஒருத்தன் வந்தா படை நடுங்கும்..
Meaner..leaner.. stronger..
Can you feel the power.. terror.. fire..
அவன் மேல் இடிக்கும் கூட்டமெல்லாம்..
தோல்வி மட்டும் பழகிடணும்..
Meaner..leaner.. stronger..
Can you feel the power.. terror.. fire..
பல பேரின் முகமா..
நின்னு ஆடுற புலி தானே..
வெளையாட நெனச்சா..
உன் விதி முடிப்பானே..
சில பேரின் பெயர்தான்..
ஒரு ஆளுமை பெருமானே..
ஒரு வீர தடமே. .
நீ காயம் வாங்குற எடமே..
Meaner..leaner.. stronger..
Can you feel the power.. terror.. fire..
Meaner..leaner.. stronger..
Can you feel the power.. terror.. fire..
எவன் வாழணும் எவன் போகணும்
அத யோசிச்சு முடிஞ்சா நெருங்கணும்..
தனி ராணுவம் அடி ஆயுதம்
அலசாத நீ உங்கொப்பன் அவன் தானே..
உன்ன போலவே ஒரு ஆள எந்த காலமும் அடையாதே..
இந்த பேர் புகழ் முடியாதே இன்னும் ஏறுமே..
பல பேரின் முகமா..
நின்னு ஆடுற புலி தானே..
வெளையாட நெனச்சா..
உன் விதி முடிப்பானே..
சில பேரின் பெயர்தான்..
ஒரு ஆளுமை பெருமானே..
ஒரு வீர தடமே..
நீ காயம் வாங்குன எடமே..
திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும்..
ஒருத்தன் வந்தா படை நடுங்கும்..
Meaner..leaner.. stronger..
Can you feel the power.. terror.. fire..
அவன் மேல் இடிக்கும் கூட்டமெல்லாம்..
தோல்வி மட்டும் பழகிடணும்..
Meaner..leaner.. stronger..
Can you feel the power.. terror.. fire..
Meaner..leaner.. stronger..
Can you feel the power.. terror.. fire..
.......................
Song lyrics from Beast movie: -