NAAM VAYATHUKU VANTHOM
நாம் வயதுக்கு வந்தோம்
Movie: 7G rainbow colony
Singer: P.Unni krishnan, yuvan shankar raja, Shalini, Ganga
Music director: Yuvan Shankar raja
ஆண்: நாம் வயதுக்கு வந்தோம்..
நம் இளமைக்கு வந்தோம்..
இந்த இருபது வருடம் அட வீணாய் போனோம்..
இனி கண்களில் எல்லாம்..
இளம் பெண் முகம் வரும்..
தினம் கனவுகள் தானே நம் உணவாய் மாறும்..
பெண்: நீ பேபி என்கிறாய்..
பின் பேபி கொடுக்கிறாய்..
உன் வார்த்தை பொய்யடா..
உன் வாழ்க்கை பொய்யடா..
நீ தொட்டு தொட்டு ருசிக்க பெண்கள் ஒன்னும் ஊறுகா லேதுரா..
ஆண்: நாம் வயதுக்கு வந்தோம்..
நம் இளமைக்கு வந்தோம்..
இந்த இருபது வருடம் அட வீணாய் போனோம்..
இனி கண்களில் எல்லாம்..
இளம் பெண் முகம் வரும்..
தினம் கனவுகள் தானே நம் உணவாய் மாறும்..
காலை எழுந்தால் காஃபிக்கு பதிலாய் சிகரெட் தேட தோன்றியதே..
கெட்ட கெட்ட சானல் தேடி ரிமோட் பட்டன் தேய்கிறதே..
பாலைவனத்தில் மழையை போல பஸ் ஸ்டாண்ட் பெண்ணும் சிரிக்கிறதே..
டிஸ்கோத்தேக்கு கூட்டி போக காசும் இல்லை வலிக்கிறதே..
பிப்ரவரி 14 வந்தால் தனிமை அது உறுத்தியதே..
ஃபோனில் தினம் குட்நைட் சொல்ல கேர்ள்ஃப்ரெண்ட் இல்லை கசக்கிறதே..
பெண்: நீ காஞ்ச புல்லையும் அட மேயும் மாடுடா..
நீ சைக்கிள் கேப்புல சீன் போடும் கையடா..
நீ தொட்டு தொட்டு ருசிக்க பெண்கள் ஒன்னும் ஊறுகா லேதுரா..
ஆண்: நாம் வயதுக்கு வந்தோம்..
நம் இளமைக்கு வந்தோம்..
இந்த இருபது வருடம் அட வீணாய் போனோம்..
இனி கண்களில் எல்லாம்..
இளம் பெண் முகம் வரும்..
தினம் கனவுகள் தானே நம் உணவாய் மாறும்..
மொட்டை மாடி டேங்கில் ஏறி அரட்டை அடிக்க தோன்றியதே..
கான்வெண்ட் பெண்கள் சாலையில் போக கண்கள் எங்கோ மேய்கிறதே..
ஃபேர் அன்ட் லவ்லி போட்டு பார்த்தும் பிகரு மடிய மறுக்கிறதே..
Sorry என்று சொன்னால் கூட saree என்று கேட்கிறதே..
ஆயிரத்தில் ஒருத்தி என்று அவளின் முகம் இனிக்கிறதே..
ஆயிரத்தில் ஒன்றாய் ஐயோ அவளின் தங்கை இருக்கிறதே..
பெண்: நீ தொட்டு தொட்டு ருசிக்க பெண்கள் ஒன்னும் ஊறுகா லேதுரா..
ஆண்: நாம் வயதுக்கு வந்தோம்..
நம் இளமைக்கு வந்தோம்..
இந்த இருபது வருடம் அட வீணாய் போனோம்..
இனி கண்களில் எல்லாம்..
இளம் பெண் முகம் வரும்..
தினம் கனவுகள் தானே நம் உணவாய் மாறும்..
பெண்: நீ பேபி என்கிறாய்..
பின் பேபி கொடுக்கிறாய்..
உன் வார்த்தை பொய்யடா..
உன் வாழ்க்கை பொய்யடா..
நீ தொட்டு தொட்டு ருசிக்க பெண்கள் ஒன்னும் ஊறுகா லேதுரா..
........................
songs lyrics from 7g rainbow colony movie:-
