ADADA MAZHA DA
அடடா மழடா
Movie: Paiyaa
Singers: Rahul nambiar, Saindhavi
Music director: Yuvan Shankar raja
ஆண்: அடடா மழடா அட மழடா..
அழகா சிரிச்சா புயல் மழடா..
அடடா மழடா அட மழடா..
அழகா சிரிச்சா புயல் மழடா..
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு..
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு..
மயில் தோக போல இவ மழையில் ஆடும்போது..
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு..
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு..
அடடா மழடா அட மழடா..
அழகா சிரிச்சா புயல் மழடா..
பாட்டு பாட்டு பாடாத பாட்டு..
மழ தான் பாடுது கேட்காத பாட்டு..
உன்ன என்ன சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு..
என்ன கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடி பாரு..
மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு..
பம்பரம் போல எனக்கு தல மத்தியில் சுத்துது கிறுக்கு..
தேவதை எங்கே என் தேவதை எங்கே..
அது சந்தோஷமா ஆடுது இங்கே..
உன்ன போல வேறாரும் இல்ல..
என்ன விட்டா வேறாரு சொல்ல..
சின்ன சின்ன கண்ணு ரெண்டு கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்..
இந்த கண்ணு போதலையே எதுக்கிவள படைச்சு வெச்சான்..
பட்டாம்பூச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு..
பூவும் இவளும் ஒண்ணு
என்ன கொன்னுபுட்டா கொன்னு..
போவது எங்கே நான் போவது எங்கே..
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே..
பெண்: அடடா மழடா அட மழடா..
அழகா சிரிச்சா அனல் மழடா..
அடடா மழடா அட மழடா..
அழகா சிரிச்சா அனல் மழடா..
பின்னி பின்னி மழையடிக்க மின்னல் வந்து குடை பிடிக்க..
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு..
என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு..
குடைய நீட்டி யாரும் இந்த மழைய தடுக்க வேணா..
அணைய போட்டு யாரும் என் மனச அடக்க வேணா..
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு..
.........................
Songs lyrics from paiya movie:
