ALWARPETTAI AALUDA
ஆழ்வார்பேட்டை ஆளுடா
Movie: Vasool raja M.B.B.S
Singer: Kamalhassan
Music director: Bharadwaj
ஆழ்வார்பேட்ட ஆளுடா..
அறிவுரைய கேளுடா..
ஒரே காதல் ஊரில் இல்லையடா..
காதல் போயின் சாதலா..
இன்னொரு காதல் இல்லையா..
தாவணி போனால் சல்வார் உள்ளதடா..
லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா..
மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா..
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ண காதலி..
கட்சி தாவல் இங்கே தர்மமடா..ஓஓ..
ஆழ்வார்பேட்ட..ஆழ்வார்பேட்ட..
ஆழ்வார்பேட்ட ஆண்டவா..
வேட்டிய போட்டு தாண்டவா.
ஒரே காதல் ஊரில் இல்லையடா..
பன்னெண்டு வயசில் மனசில் பட்டாம்பூச்சி பறக்குமே..
லவ் இல்ல அதன் பேர் லவ் இல்ல..
கண்ண பாத்து பேச சொல்லோ கழுத்துக்கு கீழ பாக்குமே..
லவ் இல்ல அதன் பேர் லவ் இல்ல..
கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும்போது
உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்ல
ஜவுளி கடை பொம்மைய பாக்கும்போது
உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்ல..
இதுக்கு ஏன் உசிர குடுக்கணும்..
எது நிஜம் புரிஞ்சி நடக்கணும்..
காதல் ஒன்னியும் கடவுள் இல்லையடா..
இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா..
ஆழ்வார்பேட்ட ஆண்டவா..
வேட்டிய போட்டு தாண்டவா..
ஒரே காதல் ஊரில் இல்லையடா..
காதல் போயின் சாதலா..
இன்னொரு காதல் இல்லையா..
தாவணி போனால் சல்வார் உள்ளதடா..
பாக்க போனா மனுஷனுக்கு ஃபர்ஸ்ட்டு தோல்வி காதல் தான்..
நல்லது அனுபவம் உள்ளது ..
காதலுக்கு பெருமையெல்லாம் ஃபர்ஸ்ட்டு காணும் தோல்விதான்..
சொன்னது கவிஞர்கள் சொன்னது..
டாவு காட்டி தோத்து போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா..
ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆனப்பின்னே
உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா..
ஐயையோ இதுக்கா அழுவுற..
லைஃப்ல ஏன்டா நழுவுற..
காதல் ஒரு கடலு மாரிடா..
அத மறந்துட்டு டம்ளர்க்குள் நீச்சல் ஏனடா டே டே டே..
ஆழ்வார்பேட்ட ஆண்டவா..
வேட்டிய போட்டு தாண்டவா..
ஒரே காதல் ஊரில் இல்லையடா..
காதல் போயின் சாதலா..
இன்னொரு காதல் இல்லையா..
தாவணி போனால் சல்வார் உள்ளதடா..
லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா..
லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா..
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ண காதலி..
கட்சி தாவல் இங்கே தர்மமடா..ஓஓ..
ஆழ்வார்பேட்ட ஆண்டவா..
வேட்டிய போட்டு தாண்டவா.
ஒரே காதல் ஊரில் இல்லையடா..
லவ் பண்ணுடா மவனே ..
தாவணி போனால் சல்வார் உள்ளதடா..
லவ் பண்ணுடா மவனே ..
.....................
Songs lyrics from Vasool raja MBBS movie: