THATHAI THATHAI

 தத்தை தத்தை

Movie: Manmadhan

Singers: Silambarasan, Clinton cerejo, blaaze,  Vasundara das 

Music director: Yuvan Shankar raja 

ஆண்: தத்தை தத்தை தத்தை..
பல அத்தை பெத்த தத்தை..
அந்த தத்தைக்கெல்லாம் தைத்து வைத்தேன் பூமெத்தை..
ஹே வித்தை வித்தை வித்தை..
தினம் தித்திக்கின்ற வித்தை..
இவன் கற்று தந்தால் கண்கள் காணும் மோட்சத்தை..
மன்மத லீலையை வென்றவன் யார் இங்கே..
சொன்னது நான் இல்லை எம்.கே.பி..
வம்புகள் செய்திட வஞ்சியர் நெஞ்சினில் அம்புகள் போடுவான் அவன்தான்டி..

பெண்: மன்மதன்..
ஆண்: Wanna wanna be a wanna man..
பெண்: மன்மதன்..
ஆண்: Tell me tell me do you understand..
பெண்: மன்மதன்..
ஆண்: Everybody want to know மன்மதன் மன் மன் மன்மதன்..
பெண்: மன்மதன்..
ஆண்: To be it up in love..
பெண்: மன்மதன்..
ஆண்: To be it up in love..
பெண்: மன்மதன்..
ஆண்: Cannot be going it around மன்மதன் மன் மன் மன்மதன்..

தத்தை தத்தை தத்தை..
பல அத்தை பெத்த தத்தை..
அந்த தத்தைக்கெல்லாம் தைத்து வைத்தேன் பூ பூமெத்தை..
ஹே வித்தை வித்தை வித்தை..
தினம் தித்திக்கின்ற வித்தை..
இவன் கற்று தந்தால் கண்கள் காணும் மோட்சத்தை..

நந்தினி Will you marry me
திவ்யா Can I be a star
ரித்திகா gotta gotta get with you sudden soon you want you cool

பெண்: கண்ணா உந்தன் விழிகள்.. 
சிறு மஞ்சள் நைலான் வலைகள்..
தன்னால் வந்து விழுது..
சுடிதார்தான் போட்ட கிளிகள்..
உன்னை சுற்றும் பாரு..
தினம் சின்ன பெண்கள் நூறு..
நீ இல்லாமல் போனால்..
பெண் வாழ்க்கை ரொம்ப போரு..

ஆண்: இளைய நாயகன் இனிய பாடகன்..
எனது வானிலே நூறு நிலா..
வருஷம் முழுவதும் இரவும் பகலுமே..
எனது வாழ்விலே வசந்த விழா..

பெண்: வில் எடுடா அம்பு விடுடா..
ஹே மன்மதா மன்மதா..
அட மெதுவா ஓ ஓ மெதுவா..
ஓ மன்மதா..

ஆண்: play boy நானே..
தத்தை தத்தை தத்தை..
பல அத்தை பெத்த தத்தை..
அந்த தத்தைக்கெல்லாம் தைத்து வைத்தேன் பூ பூமெத்தை..
ஹே வித்தை வித்தை வித்தை..
தினம் தித்திக்கின்ற வித்தை..
இவன் கற்று தந்தால் கண்கள் காணும் மோட்சத்தை..

பெண்: take it higher..take it higher..take it higher..take it higher..wow wow..take it higher.. wow wow..

ஓ எந்த பெண்ணும் மசியும்..
உன் கண்ணில் உண்டு வசியம்..
உன்னை பற்றி தெரியும்..
நீ மன்மதன்னு புரியும்..
தப்பு செய்யும் படவா..
உனை தப்பி செல்ல விடவா..
ஒட்டி கொள்வேன் ஒன்னாய்..
இனி உதறாதேடா கண்ணா..

ஆண்: உரசி பார்க்கலாம் உதடு சேர்க்கலாம்..
சரச நாடகம் ஆடிடலாம்..
ஒருவர் மேனியை ஒருவர் மேனியால்..
இரவு வேளையில் மூடிடலாம்..

பெண்: இவன்தான் அட இவன்தான்..
ஹே மன்மதன் மன்மதன்..
போரிடுவான் கொடி நடுவான்..
ஓர் மன்னவன்..
play boy இவனே..