EN AASAI MYTHILIYE
என் ஆசை மைதிலியே
Movie: Manmadhan
Singers: Silambarasan, Suchithra
Music director: Yuvan Shankar raja
ஆண்: என் ஆச மைதிலியே என்னை நீ காதலியே..
என் ஆச மைதிலியே என்னை நீ காதலியே..
தந்நே தரநாநே தாநானே..
தந்நே தரநாநே தாநானே..
தந்நே தரநாநே தாநானே..
தந்நே தரநாநே தாநானே..
பெண்: என் ஆச மன்மதனே என்னோட காதலனே..
என் ஆச மன்மதனே என்னோட காதலனே..
தந்நே தரநாநே தாநானே..
தந்நே தரநாநே தாநானே..
தந்நே தரநாநே தாநானே..
தந்நே தரநாநே தாநானே..
ஆண்: ப்ளாக் அண்ட் வொய்ட்டு காலம் முதல் உன்ன போல ஹீரோயினா..
கண்ட உடனே ஏதோ பண்ணும் கண்ணு ரெண்டும் ஹேரோயினா..
சென்ட்டிமீட்டரு கண்ணடிச்சு வானவில்லுக்கே வலை விரிச்ச..
மில்லிமீட்டரு புன்னகையால் நெஞ்சுக்குள்ள தாக்கி தீய வெச்ச..
தரநாநே தாநாநே தந தரநாநே தாநாநே..
தந தரநாநே தன்னன்நாநே..
தந தரநாநே தன்னன்நாநே..
பெண்: இஷ்டபடி தான் கிட்ட வந்து ஆடை இழுக்கும் துச்சாதனா..
ஆடை இழந்த அப்பறமா நீயும் தெரிஞ்ச மன்மதனா..
தப்பு தப்பா தான் நெனச்சுக்கிட்டு
உன்ன நானும் தான் திட்டிபுட்டேன்..
இப்ப இப்பதான் புரிஞ்சிக்கிட்டு..
உன்னையும் வந்து கட்டி கட்டிக்கிட்டேன்..
தந தரநானே தாநானே..
தந தரநானே தாநானே..
தந தரநானே தாநானே..
தந தரநானே தாநானே..
ஆண்: என் ஆச மைதிலியே என்னை நீ காதலியே..
என் ஆச மைதிலியே என்னை நீ காதலியே..
தந்நே தரநாநே தாநானே..
தந்நே தரநாநே தாநானே..
......................
Songs lyrics from Manmadhan movie: