MAELAE MAELAE
மேலே மேலே
Movie: Idhu kathirvelan kadhal
Singers: Karthik
Music director: Harris jayaraj
மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே..
அந்த புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிட்டாளே..
ஆள தின்னு போறாளே ஆட்டம் போட வச்சாளே..
அந்தரத்தில் என்ன தான் பத்த வச்சிட்டாளே..
அவ தூரம் நின்னா தூரலு..
என் பக்கம் வந்தா சாரலு..
அவளாலே நான் ஆனேன் ஈசலு..
அவ மேலே ரொம்ப ஆவலு..
அதனாலே உள்ளே மோதலு..
அவ என்னோட காதல் ஏஞ்சலு..
வா ராசா ராசா வழியெல்லாம் ரோசா ரோசா..
ஏ லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா..
அவ ஒரு அழகிய கொடும..
அத பொலம்பிட பொலம்பிட அறுவ..
நெதம் என்ன பார்த்ததும் ஏறி போச்சு பெரும..
அவ ஒரு வகையில இனிம
அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும
என்ன தொட்டு பேசிட கூடி போச்சு தெறம..
அவ நேருல வந்தா போதும் ..
தெருவெல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும் தீபம்..
அவ நேருல வந்தா போதும் ..
தெருவெல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும் தீபம்..
மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே..
அந்த புள்ள கண்ணால நெஞ்ச அள்ளிட்டாளே..
கடவுள துதிப்பவன் இருப்பான்..
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்..
அட அவள பார்த்திட எல்லாத்தையும் மறப்பான்..
உலகத்த ரசிப்பவன் இருப்பான்..
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்..
அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான்..
அவ ஒரு முற வச்ச காரம்..
என் உசுருல நித்தம் ஊறும்..
அவ தீராத நீர் ஆகாரம்..
ஏ ஒரு முற வச்ச காரம்..
என் உசுருல நித்தம் ஊறும்..
அவ தீராத நீர் ஆகாரம்..
மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே..
அந்த புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிட்டாளே..
ஆள தின்னு போறாளே ஆட்டம் போட வச்சாளே..
அந்தரத்தில் என்ன தான் பத்த வச்சிட்டாளே..
அவ தூரம் நின்னா தூரலு..
என் பக்கம் வந்தா சாரலு..
அவளாலே நான் ஆனேன் ஈசலு..
அவ மேலே ரொம்ப ஆவலு..
அதனாலே உள்ளே மோதலு..
அவ என்னோட காதல் ஏஞ்சலு..
வா ராசா ராசா வழியெல்லாம் ரோசா ரோசா..
ஏ லேசா லேசா ஆகாதே லூசா..
வா ராசா ராசா வழியெல்லாம் ரோசா ரோசா..
ஏ லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா..
........................
Song lyrics from Ithu kathirvelan kadhal movie: