AKILA AKILA
அகிலா அகிலா
Movie: Nerukku ner
Singers: Srinivas, Anupama
Music director: Deva
ஆண்: அகிலா அகிலா..
சாச்ச சாச்ச சீச்சா..
கண் விழிச்சா அகிலா..
சாச்ச சாச்ச சாச்சசா..
பகலா இரவா..
சாச்ச சாச்ச சீச்சா..
பார்ப்பதெல்லாம் அகிலா..
சாச்ச சாச்ச சாச்சசா..
வா வா வா கட்டிக்கொள்ள வா..
வா வா வா கட்டிக்கொள்ள வா..
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா..
அகிலா அகிலா..
சாச்ச சாச்ச சீச்சா..
கண் விழிச்சா அகிலா..
சாச்ச சாச்ச சாச்சசா..
பகலா இரவா..
சாச்ச சாச்ச சீச்சா..
பார்ப்பதெல்லாம் அகிலா..
சாச்ச சாச்ச சாச்சசா..
அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா
அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலகிலா
ஆண்: உன் தோட்டத்தில் பூ நனையுமென்று..
குடை கொண்டு வருகிறேன்..
பெண்: உன் ஜன்னலில் வெயில்கால வேளையில்
தென்றல் கொண்டு வருகிறேன்..
ஆண்: காதல் பித்து ஏதேதோ பண்ணும்..
பெண்: மின்னல் கொண்டு பாய் கூட பின்னும்..
ஆண்: காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்..
பெண்: ஆமாம் மனப்பாடம் செய்தால் பாக்கியம்..
ஆண்: வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா..
அகிலா அகிலா..
சாச்ச சாச்ச சீச்சா..
கண் விழிச்சா அகிலா..
சாச்ச சாச்ச சாச்சசா..
பகலா இரவா..
பார்ப்பதெல்லாம் அகிலா..
அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலகிலா..
அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலா அகிலகிலா..
ஆண்: நான் உன்னையே டி போட்டு பேசினால் உரிமை கூடும் அல்லவா..
பெண்: நான் உன்னையே டா போட்டு பேசினால் உறவு கூடும் அல்லவா..
ஆண்: நீயே இங்கே நானாகி போனேன்..
பெண்: வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்..
ஆண்: காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை..
பெண்: ஆமாம் வந்து நுகர என்ன யோசனை..
ஆண்: வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா..
அகிலா அகிலா..
சாச்ச சாச்ச சீச்சா..
கண் விழிச்சா அகிலா..
சாச்ச சாச்ச சாச்சசா..
பகலா இரவா..
சாச்ச சாச்ச சீச்சா..
பார்ப்பதெல்லாம் அகிலா..
சாச்ச சாச்ச சாச்சசா..
வா வா வா கட்டிக்கொள்ள வா..
வா வா வா கட்டிக்கொள்ள வா..
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா..
.....................
Songs lyrics from neruku ner Movie: