TIK TIK TIK -TITLE TRACK
டிக் டிக் டிக்
Movie: Tik Tik Tik
Singers: Yuvan Shankar raja, Sunitha sarathy, yogi
Music director: D.Imman
டிக்..டிக்..டிக்..
டிக்..டிக்..டிக்..
டிக்..டிக்..டிக்..
டிக்..டிக்.. டிக்..
பெண்: உன் செவிகளில் சொட்டு சொட்டென கால துளியா..
டிக்..டிக்..டிக்..
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா..
ஆண்: எவ்வத்தின் நுதிக்கான நீயாற்றும் ஏதும்
எவ்வாறு இங்கே பிழை..
பாவத்தின் துளி மொண்டு மார்க்கஞ்செய்யாது..
அவ்வானில் எங்கே மழை..
எவ்வத்தின் நுதிக்கான நீயாற்றும் ஏதும்
எவ்வாறு இங்கே பிழை..
பாவத்தின் துளி மொண்டு மார்க்கஞ்செய்யாது..
அவ்வானில் எங்கே மழை..
விதி சிறிது..மதி பெரிது..
தடை சிறிது விடை பெரிது..ஹே..
வலி சிறிது..வழி பெரிது..
பொருள் சிறிது..அருள் பெரிது..
டிக்.. டிக்.. டிக்..
பெண்: உன் செவிகளில் சொட்டு சொட்டென கால துளியா..
டிக்.. டிக்.. டிக்..
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா..
டிக்..டிக்..டிக்..
உன் செவிகளில் சொட்டு சொட்டென கால துளியா..
டிக் டிக் டிக்..
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா..
ஆண்: மோதல் தொடங்கும்படி சரிந்துவிட்ட போதும்..
குழந்தைகள் போல நாம்
நிற்க பிடிவாதம் வேண்டும்
இரவு வானத்தை பார்
ஜொலிக்கும் நட்சத்திரம்
அங்கே தான் போகலாம் வா..
ஏறிக்கொள் ஆகாச வானம்
கனவுகள் நிஜமாகலாம்..
தினமும் முன்னேற்றம் அடைந்தால் நாட்டில் இருந்து விண்வெளிக்கு வி ஆர் ஆஸ்ட்ரோநோமிகள்
ஓடி ஓடி நாம் நாடி தேடி இலக்கு அடைவதே லட்சியம்
வெற்றியுடன் நாம் திரும்புவோமே விரைவில் சத்தியம்..
பெண்: நமக்கென பல போர்கள் இருக்கையில்..
வெளியிருந்தொரு விண்கல் வருவதா..
அதை உடைத்திடு..கதவடைத்திடு..
பின் நாம் போரிடுவோம்..
ஆண்: மொழி மத இன பேதம் இருக்கையில்..
நம்மை அழித்திட வானம் விழுவதா..
பெண்: அதை தடுத்திடு..கதை முடித்திடு..
பின்னே நாம் அழிவோம்..
ஆண்: நுரை..சிறிது..
கரை..பெரிது..
தடம்..சிறிது..
இடம் பெரிது..
விழும்..மனது..
எழும்..பொழுது..
துயர்..சிறிது..
உயிர் பெரிது..
டிக்..டிக்..டிக்..
பெண்: உன் செவிகளில் சொட்டு சொட்டென கால துளியா..
டிக்.. டிக்.. டிக்..
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா..
டிக்..டிக்..டிக்..
ஆண்: அபாய ரூபங்கள் புவியை தாக்கினால்
ஆற்றலின் எல்லைகள் உடைத்து மீள்வோம்
அஞ்சாத உள்ளங்கள் ஒன்றாகக் கூடினால்
மரண பீதியை தாமதம் ஆக்குவோம்..
எவ்வத்தின் நுதிக்கான நீயாற்றும் ஏதும்
எவ்வாறு இங்கே பிழை..
பாவத்தின் துளி மொண்டு மார்க்கஞ்செய்யாது..
அவ்வானில் எங்கே மழை..
விதி சிறிது..மதி பெரிது..
தடை சிறிது விடை பெரிது..ஹே..
வலி சிறிது..வழி பெரிது..
பொருள் சிறிது..அருள் பெரிது..
டிக்.. டிக்.. டிக்..
பெண்: உன் செவிகளில் சொட்டு சொட்டென கால துளியா..
டிக்.. டிக்.. டிக்..
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா..
டிக்..டிக்..டிக்..
உன் செவிகளில் சொட்டு சொட்டென காலத்துளியா..
டிக்.. டிக்.. டிக்..
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம் கொட்டும் ஒலியா..
டிக்..டிக்..டிக்..
ஆண்: கடிகார நாடி துடிதுடிக்கும் டிக் டிக் டிக்
நொடி இடிபோல் ஒலி வெடிக்கும் டிக் டிக் டிக்
அவசரத்தில் கதை முடிப்போம் டிக் டிக் டிக்
Because when we do it you know
We do it quick and slick
நம் உடல் பயிற்சி
திறனின் வளர்ச்சி
மனிதனின் புத்தி can conquer gravity..
நம்முள் வாழும் சக்தி
Modern technology..
காட்டுமே தன்னம்பிக்கை
நம் வெற்றிக்கான சங்கதி
டிக்.. டிக்.. டிக்..
...................
Songs lyrics from Tik tik tik movie: