ENNA SONNEN
என்ன சொன்னேன்
Movie: Kadhalil vizhundhen
Singers: nitish gopalan
Music director: Vijay antony
ஏன் என்ன சொன்னேன்
ஏது சொன்னேன்
ஏன் காணாமல் சென்று விட்டாள்
நான் என்ன சொன்னேன்
ஏது சொன்னேன்
ஏன் காணாமல் சென்று விட்டாள்
ஏன் என்ன சொன்னேன்
ஏது சொன்னேன்
ஏன் காணாமல் சென்று விட்டாய்
நான் என்ன சொன்னேன்
ஏது சொன்னேன்
ஏன் காணாமல் சென்று விட்டாய்
சொல்வாயோ செல்வாயோ..
.....................
Songs lyrics from Kadhalil vizhundhen movie:
