VETRI KODI KATTU
வெற்றி கொடி கட்டு
Movie: Padaiyappa
Singers: Palakkad sreeram
Music director:A.r.rahman
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா..
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா..
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா..
வெற்றிக்கொடி கட்டு..
மலைகளை முட்டும் வரை முட்டு..
லட்சியம் எட்டும் வரை எட்டு..
படையெடு படையப்பா..
வெற்றிக்கொடி கட்டு..
மலைகளை முட்டும் வரை முட்டு..
லட்சியம் எட்டும் வரை எட்டு..
படையெடு படையப்பா..
கைதட்டும் உளி பட்டு..
நீ விடும் நெற்றி துளி பட்டு..
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா..
கைதட்டும் உளி பட்டு..
நீ விடும் நெற்றி துளி பட்டு..
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா..
வெட்டுக்கிளி அல்ல..
நீ ஒரு வெட்டும் புலி என்று..
பகைவரை வெட்டி தலை கொண்டு நடை எடு படையப்பா..
வெட்டுக்கிளி அல்ல..
நீ ஒரு வெட்டும் புலி என்று..
பகைவரை வெட்டி தலை கொண்டு நடை எடு படையப்பா..
மிக்க துணிவுண்டு..
இளைஞர்கள் பக்கத் துணையுண்டு..
உடன்வர மக்கட் படை கொண்டு முடிவெடு படையப்பா..
வெற்றிக்கொடி கட்டு..
மலைகளை முட்டும் வரை முட்டு..
லட்சியம் எட்டும் வரை எட்டு..
படையெடு படையப்பா..
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா..
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா..
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா..
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா..
இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா..
இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா..
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்..
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்..
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்..
ஊருக்கே வாழ்ந்துயர்ந்தவன் புனிதன்..
நேற்றுவரைக்கும் மனிதனப்பா..
இன்று முதல் நீ புனிதனப்பா..
நேற்றுவரைக்கும் மனிதனப்பா..
இன்று முதல் நீ புனிதனப்பா..
வெற்றிக்கொடி கட்டு..
மலைகளை முட்டும் வரை முட்டு..
லட்சியம் எட்டும் வரை எட்டு..
படையெடு படையப்பா..
வெற்றிக்கொடி கட்டு..
மலைகளை முட்டும் வரை முட்டு..
லட்சியம் எட்டும் வரை எட்டு..
படையெடு படையப்பா..
கைதட்டும் உளி பட்டு..
நீ விடும் நெற்றி துளி பட்டு..
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா..
வெட்டுக்கிளி அல்ல..
நீ ஒரு வெட்டும் புலி என்று..
பகைவரை வெட்டி தலை கொண்டு நடை எடு படையப்பா..
வெட்டுக்கிளி அல்ல..
நீ ஒரு வெட்டும் புலி என்று..
பகைவரை வெட்டி தலை கொண்டு நடை எடு படையப்பா..
மிக்க துணிவுண்டு..
இளைஞர்கள் பக்கத் துணையுண்டு..
உடன்வர மக்கட் படை கொண்டு முடிவெடு படையப்பா..
நேற்றுவரைக்கும் மனிதனப்பா..
இன்று முதல் நீ புனிதனப்பா..
நேற்றுவரைக்கும் மனிதனப்பா..
இன்று முதல் நீ புனிதனப்பா..
வெற்றிக்கொடி கட்டு..
மலைகளை முட்டும் வரை முட்டு..
லட்சியம் எட்டும் வரை எட்டு..
படையெடு படையப்பா..
..............
