SUTHI SUTHI VANDHEEGA

சுத்தி சுத்தி வந்தீக



Movie: Padaiyappa 

Singers: S.P.Balasubramaniam, Harini  Savitha reddy

Music director: A.r.rahman 


பெண்: சுத்தி சுத்தி வந்தீக..
சுட்டு வெரலால் சுட்டிக..
ஐயோ என் நாணம் அத்துபோக..
கண்ணால் எதையோ பாத்தீக..
காயா பழமா கேட்டீக..
என்னோட ஆவி இத்து போக..

ஆண்: சுத்தி சுத்தி வந்தீர்க..
சுட்டு விழியால் சுட்டீர்க..
முத்தாடும் ஆச முத்தி போக..
எத்தன பொண்ணுக வந்தாக..
என்ன இடுப்புல சொருக பாத்தாக..
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக..

பெண்: பொம்பள உசுரு போக போக நோக..
இந்திரன் மகனே இந்த தொல்ல வாழ்க..

ஆண்: அடி காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க..

பெண்: சுத்தி சுத்தி வந்தீக..
சுட்டு வெரலால் சுட்டிக..
ஐயோ என் நாணம் அத்துபோக..

ஆண்: சுத்தி சுத்தி வந்தீர்க..
சுட்டு விழியால் சுட்டீர்க..
முத்தாடும் ஆச முத்தி போக..

ஆண்: என் காது கடிக்கும் என் காது கடிக்கும் பல்லுக்கு..
காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவிக்கு..
மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவேன்..

பெண்: என் உசுர குடிக்கும் உசுர குடிக்கும் உதடுக்கு..
மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு..
கன்னம்  கீறும் கன்னம்  கீறும் நகத்துக்கு முத்தம் இடுவேன்..

ஆண்: அடி தும்மும் பொழுதிலும்..
இன்னி அளவிலும் பிரியாதீக..

பெண்: உம்ம தேவை தீர்ந்ததும்..
போர்வை போர்த்திய உறங்காதீக..

ஆண்: இனி கண் தூங்கலாம்..
கைகள் தூங்காதுக..

பெண்: ஒரு தாலிக்கு முன்னால தாலாட்டு வைக்காதீக..

ஆண்: சுத்தி சுத்தி வந்தீர்க..
சுட்டு விழியால் சுட்டீர்க..
முத்தாடும் ஆச முத்தி போக..
எத்தன பொண்ணுக வந்தாக..
என்ன இடுப்புல சொருக பாத்தாக..
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக..
பொம்பள உசுரு போக போக நோக..
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க..

பெண்: அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க..

பெண்: நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறன்..
தயிருபோல தயிருபோல ஒரயுறேன்..
கயிறு மேல கயிறு போட்டு ஐயோ கடையிறீக..

ஆண்: நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கெறங்கவும்..
மயக்கம் தெளிஞ்சு மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்..
ஒத்த பூவில் நெத்தி பொட்டில் ஐயோ அடிக்கிறீக..

பெண்:  உச்சி வெயிலில குச்சி ஐஸ போல் உருகாதீக..

ஆண்: தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதிக..

பெண்: எல்ல  தாண்டாதிக..
என்ன தூண்டாதிக..

ஆண்: ஏன் வாயோடு வாய் வைக்க வக்கீலு வைக்காதிக..

பெண்: சுத்தி சுத்தி வந்தீக..
சுட்டு வெரலால் சுட்டிக..
ஐயோ என் நாணம் அத்துபோக..
கண்ணால் எதையோ பாத்தீக..
காயா பழமா கேட்டீக..
என்னோட ஆவி இத்து போக..

ஆண்: பொம்பள உசுரு போக போக நோக..
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க..

பெண்: அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க..

ஆண்: சுத்தி சுத்தி வந்தீர்க..
சுட்டு விழியால் சுட்டீர்க..
முத்தாடும் ஆச முத்தி போக..
எத்தன பொண்ணுக வந்தாக..
என்ன இடுப்புல சொருக பாத்தாக..
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக..



..................




Songs lyrics from Padaiyappa movie:-