UNAKAGA VARUVEN
உனக்காக வருவேன்
Movie: Pichaikaran
Singer: Janaki iyer
Music director: Vijay Antony
உனக்காக வருவேன்..
உயிர் கூட தருவேன்..
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும் உனக்கு எதையும் நான் செய்வேன்..
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய உனது நிழல் என இருப்பேன்..
நீ யாரா இருந்தாலும் உன்னை ஏற்றுக் கொள்கிறேன்..
என்னை பிரிந்தால் அந்த நொடியே நான் இறந்து போகிறேன்..
உனக்காக வருவேன்..
உயிர் கூட தருவேன்..
யார் என்ன சொன்னாலும் என்னை இன்று கொன்றாலும்..
நானுந்தன் பாதி புரிந்து கொண்டேன்..
யார் கூட வந்தாலும் என்னோடு நின்றாலும்..
உன் பேரை சொன்னாலே திரும்பி நின்றேன்..
இந்த காதல் உனக்காக என்றும் தீராது..
உயிர் போகும் என்றாலும் அது போகாதே..
உனக்காக வருவேன்..
உயிர் கூட தருவேன்..
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும் உனக்கு எதையும் நான் செய்வேன்..
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய உனது நிழல் என இருப்பேன்..
நீ யாரா இருந்தாலும் உன்னை ஏற்றுக் கொள்கிறேன்..
என்னை பிரிந்தால் அந்த நொடியே நான் இறந்து போகிறேன்..
................
Songs lyrics from pichaikaran movie:-