NOORU SAAMIGAL IRUNDHALUM

 நூறு சாமிகள்..


Movie: Pichaikaran

Singer: Vijay Antony,  Sujay SK 

Music director: Vijay Antony 


ஓஓ..ஓஓ...ஓஓ...ஓ...
நூறு சாமிகள் இருந்தாலும்..
அம்மா உன்னை போல் ஆகிடுமா..
கோடி கோடியாய் கொடுத்தாலும்..
நீ தந்த அன்பு கிடைத்திடுமா..
ரத்தத்தை நான் தந்தாலுமே..
உன் தியாகத்துக்கு ஈடாகுமா..
நான் பட்ட கடன் தீர்ப்பேன் என்றால்..
ஓர் ஜென்மம் போதாதம்மா..
நடமாடும் கோயில் நீதானே..

நூறு சாமிகள் இருந்தாலும்..
அம்மா உன்னை போல் ஆகிடுமா..
கோடி கோடியாய் கொடுத்தாலும்..
நீ தந்த அன்பு கிடைத்திடுமா..

மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை..
குழந்தைகள் தான் அவள் கழுத்துக்கு மாலை..
மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை..
குழந்தைகள் தான் அவள் கழுத்துக்கு மாலை..

மெழுகாக உருகி தருவாளே ஒளியை..
குழந்தைகள் சிரிப்பில் மறப்பாளே வலியை..
நடமாடும் கோயில் நீதானே..

நூறு சாமிகள் இருந்தாலும்..
அம்மா உன்னை போல் ஆகிடுமா..
கோடி கோடியாய் கொடுத்தாலும்..
நீ தந்த அன்பு கிடைத்திடுமா..
ரத்தத்தை நான் தந்தாலுமே..
உன் தியாகத்துக்கு ஈடாகுமா..
நான் பட்ட கடன் தீர்ப்பேன் என்றால்..
ஓர் ஜென்மம் போதாதம்மா..
நடமாடும் கோயில் நீதானே..


........


Songs lyrics from pichaikaran movie:-