ONDRA RENDA AASAIGAL
ஒன்றா ரெண்டா ஆசைகள்
Movie: Kaakha kaakha
Singers: Bombay jayashri
Music director: Harris jayaraj
ஒன்றா ரெண்டா ஆசைகள்..
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா..
ஒன்றா..ரெண்டா ஆசைகள்..
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா..
அன்பே இரவை கேட்கலாம்..
விடியல் தாண்டியும் இரவே நீளுமா..
என் கனவில்...ஆஆ..நான் கண்ட...ஆஆ..
நாள் இதுதான்..கலாபக்காதலா...
பார்வைகளால்...ஆஆ.. பல கதைகள்...ஆஆ
பேசிடலாம்...கலாபக்காதலா..
ஒன்றா..ரெண்டா ஆசைகள்..
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா..
அன்பே இரவை கேட்கலாம்..
விடியல் தாண்டியும் இரவே நீளுமா..
பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா..
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே..
கண்களை நேராய் பார்த்து தான்..
நீ பேசும் தோரணை பிடிக்குதே..
தூரத்தில் நீ வந்தாலே..என் மனசில் மழை அடிக்கும்..
மிக பிடித்த பாடலொன்றை உதடுகளும் முணுமுணுக்கும்..
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்..
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்..
உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன்..
ஒன்றா..ரெண்டா ஆசைகள்..
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா..
அன்பே இரவை கேட்கலாம்..
விடியல் தாண்டியும் இரவே நீளுமா..
சந்தியா கால மேகங்கள்..
பொன் வானில் ஊர்வலம் போகுதே..
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே..
உன் நடையின் சாயலே தோன்றுதே..
நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன்..
வேர்வைகளின் துளி வழியில் நீ வருவாய் என நின்றேன்..
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்..
நான் உன் சொந்தம் என்ற எண்ணம் தரும்..
மகிழ்ச்சி நீளுதே..வானை தாண்டுதே..
சாக தோன்றுதே..
அன்பே இரவை கேட்கலாம்..
இரவை கேட்கலாம்..
விடியல் தாண்டியும் இரவே நீளுமா..
இரவே நீளுமா..
என் கனவில்...ஆஆ..நான் கண்ட...ஆஆ..
நாள் இதுதான்..கலாபக்காதலா...
பார்வைகளால்...ஆஆ..
பல கதைகள்...ஆஆ..
பேசிடலாம்...கலாபக்காதலா..
................
Songs lyrics from kaakha kaakha movie:-
