SMAYIYAIYAI
ஸ்மையையையை
Movie: kandukonden kandukonden
Singers: Devan ekambaram, Clinton cerejo, Dominique cerejo
Music director: A.r.rahman
ஸ்மையியையை ஸ்மையியையை
மனதை திருடி விட்டாய்..
ஸ்மையியையை magnet விழியால் மனதை திருடி விட்டாய்..
ஸ்மையியையை ஸ்மையியையை ஊ ஊ ஊஊஊ..
ஸ்மையியையை ஸ்மையியையை ஊ ஊ ஊஊஊ..
ஸ்மையியையை magnet விழியால் மனதை திருடி விட்டாய்..
ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்..
பதினாலில் பூவானேன்..
பதினேழில் தேனானேன்..
இந்த வாக்குமூலம் எதற்கு..
புல்வெளியில் தாகம் நான்..
பூஞ்சாரல் மேகம் நீ..
என்னை நனைத்து போகணும் கொஞ்சம்..
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்..
ஒரு தூரல் போடு இல்லை சாரல் போடு..
எந்தன் நாணம் நனையட்டுமே..
ஸ்மையியையை ஸ்மையியையை
ஸ்மையையையையையை..
ஸ்மையியையை ஸ்மையியையை ஊ ஊ ஊ ஊஊஊ ..
திறந்த வானம் திறந்த பூமி திறந்த வாழ்க்கை வா வா வா வாழ வா..
ஒளித்த காதல் ஒலிப்பதில்லை உயிர்ப்பதில்லை வா வா வா வா..
கண்ணிலே யேயேயே சொப்பனம்..
கரையுதே யேயேயே என் மனம்..
ஏன் தாமதம்
நிலாவில் பால் கொண்டு
செய்த தோள் கண்டு
நெருங்கி வா இன்று யையையையா..
ஸ்மையியையை ஸ்மையியையை ஸ்மையையையை..
நெருப்பை தின்றால் இனிக்க வேண்டும்
அதற்கு பேர் தான் கா காதலே..
இறக்க சொன்னால் சிரிக்க வேண்டும்
அதற்கு பேர் தான் கா காதலே..
கூந்தலின் ஏ ஏ ஏ கரையிலே..
குடித்தனம் ஓ ஓ ஓ கொள்ளவா..
பூ வாங்கி வா..
தூக்கம் கலைந்தாலும் கனவு கலையாத வாழ்க்கை வாழ்கின்றேன்..யேயேயே..
ஸ்மையியையை magnet விழியால் மனதை திருடி விட்டாய்..
ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்..
பதினாலில் பூவானேன்..
பதினேழில் தேனானேன்..
இந்த வாக்குமூலம் எதற்கு..
புல்வெளியில் தாகம் நான்..
பூஞ்சாரல் மேகம் நீ..
என்னை நனைத்து போகணும் கொஞ்சம்..
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்..
ஒரு தூரல் போடு இல்லை சாரல் போடு..
எந்தன் நாணம் நனையட்டுமே..
ஸ்மையியையை ஸ்மையியையை
ஸ்மையையையையையை..
ஸ்மையியையை ஸ்மையியையை ஊ ஊ ஊ ஊஊஊ ..
..............
Songs lyrics from kandukonden kandukonden movie:-
