POOVA POOVA POOVE

 பூவ பூவ பூவே



Movie: Poovellam ketu paar 

Singer:  Nithyashree mahadevan 

Music director: Yuvan Shankar raja 



பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவே..

பூவே எந்தன் கூந்தலில்..
உன்னை நான் சூடிட..
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ..

பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவே..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய்..
வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய்..

பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவே..

வண்ணங்களோடு மலருகிறாய்..
வாசனையோடு வாழுகிறாய்..
பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய்..
பூவே... சிறு பூவே...
உனை போல் வாழ்ந்திடும் வாழ்க்கையே வேண்டுமே..
நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி..
நீதானே என்றும் எனக்கு நல்ல தோழி..
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட 
தனதீம் தனதீம் தனதீம் தனனா..

பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவே..

வசந்தம் வந்த செய்தியினை வண்டுக்கு எப்படி சொல்வாயோ..
வண்ணத்திலா..வாசத்திலா.. இரண்டிலுமா..
தேனை.. நீ தந்து..
எதை நீ பெறுவாய்.. பூவே..பூவே..
உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு..
பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா..
பூவே எந்தன் கூந்தலில்..
உன்னை நான் சூடிட..
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ..

பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவே..

பூவே எந்தன் கூந்தலில்..
உன்னை நான் சூடிட..
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ..

பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவ பூவ பூவ பூவ பூவே..
பூவே.. பூவே.. பூவே.. பூவே..



...............



Songs lyrics from Poovellam ketu paar movie:-