PAAKU VETHALA
பாக்கு வெத்தல
Movie: Dharala prabhu
Singers: Anirudh Ravichandar
Music director: Anirudh Ravichandar
ஏ..பாக்கு வெத்தல மாத்தி முடிச்சி பையன் வந்தாச்சு..
ஏ..பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சு..
கண்டத பேசி time waste பண்ணாத..
பையன் தங்கம் miss-u பண்ணாத..
Sir-u sir யாருன்னா தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய்..
Sir-u sir யாருன்னா தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய்..
ஏ..பாக்கு வெத்தல மாத்தி முடிச்சி பையன் வந்தாச்சு..
ஏ..பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சு..
ஏ..வந்தனா ஒன்ன இழுத்திடவா சொல்லு
இப்டி வந்தனா நல்லா இருந்திடலாம்..
யார் weight-u னு test வெச்சிடலாம் நில்லு
கை புடிச்சுதான் கண்டுபிடிச்சுடலாம்..
நீ ஒன்னு நான் ரெண்டு நீ மூணு நான் நாலு
இந்த deal-u இருந்தாலே life cool-o cool-u..
மனசெல்லாம் லவ்வோட கல்யாணம் செஞ்சாலே..
வாழ் நாளு முழுசாவே only happy feel-u..
ஆட்டம் போட நேரம் வந்தாச்சு..
அன்ப குடுக்க ஆளு கெடச்சாச்சு..
Sir-u sir யாருன்னா தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய்..
Sir-u sir யாரு தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய்..
ஏ..பாக்கு வெத்தல மாத்தி முடிச்சி பையன் வந்தாச்சு..
ஏ..பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சு..
Sir-u sir யாருன்னா தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய்..
Sir-u sir யாரு தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய்..
.........
Songs lyrics from Dharalaprabhu movie:-