THAIMAI VAAZHGENA
தாய்மை வாழ்கென
Movie: Theri
Singer: Bombay jayashri
Music director: G.V.Prakash kumar
தாய்மை வாழ்கென.. தூய செந்தமிழ்..
ஆரிராரோ..ஆராரோ..
தங்க கை வளை..வைர கை வளை..
ஆரிராரோ ஆராரோ..
இந்த நாளிலே வந்த ஞாபகம்..
எந்த நாளும் மாறாதோ..
கண்கள் பேசிடும் மௌன பாஷையில்..
என்னவென்று கூறாதோ..
தாய்மை வாழ்கென..தூய செந்தமிழ்...
பாடல் பாட மாட்டாயோ..
திருநாள் இந்த ஒருநாள்..
இதில் பல நாள் கண்ட சுகமே..
தினமும் ஒரு கணமும்..
இதை மறவாதெந்தன் மனமே..
விழி வீசிடும் மொழிதான்..
இந்த உலகின் பொது மொழியே..
பல ஆயிரம் கதை பேசிடும்..
உதவும் விழி வழியே..
............
Songs lyrics from theri movie:-
