EENA MEENA TEEKA
ஈனா மீனா டீக்கா
Movie : Theri
Singers : G.V.Prakash kumar, Uthara unnikrishnan
Music director: G.V.Prakash kumar
தூங்கு மூஞ்சி..lazy goose-u..
Last bench-u..மர மண்ட..
Tiffin box-u சமயக்கட்டு..
Iron பண்ணு uniform-u..
Maths class kneel down-u..
Bench-u மேல ஏறி நில்லு..
Late night-u polish போடு..
அழுக்கு socks-அ wash பண்ணு..
Daily late-u get out-u..
தூக்கம் போச்சு..tired ஆச்சு..
Homework-u escape-u..
Daily இதே வேலையா போச்சு..
சிச்சிலிக்கி பிச்சிலிக்கி..
பிம்பிலிக்கி பிலாப்பி..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஈனா மீனா டீக்கா..
ஈ காட்டுமா ஷோக்கா..
குட்டி pony tail-u cute-ஆ..
கையில் மாட்டிகிட்டா..
நிலவோடு morning walk- ஆ..
கிய்யா முய்யா talk-ஆ..
சும்மா இங்க்கி பிங்க்கி பாங்க்கி
போட்டு ஓடி போட்டா..
Baby mummy நான்தானே..
Baby daddy நான்தானே..
எந்தன் உலகம் நீதானே..
எந்தன் இதயம் நீதானே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஐயையோ படுத்துற..
Iron பண்ணி கசக்குற..
Bed-u லயே உச்சா போறியே..
Homework பண்ண தயங்குற..
கூட்ட சொன்னா நடுங்குற..
எச்சி பண்ணி ஊட்டி விடுற..
My dear see my change-u டா..
மாறிவிடும் நம்ம range-u டா..
Ok லா..love you லா..
குட்டி குட்டி தப்பு பண்ணி கத்துக்கலாம்..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
Yummy yummy food-u கேட்டா..
Dummy dummy bread-u சுட்டு..
தட்டு பூரா கொட்டி விடுற..
எட்டு மணி தூக்கம் போட்டு..
Late-ஆ என்ன கூட்டி போயி..
Miss-u கிட்ட மாட்டி விடுற..
Daddy நீ கலக்குறியே..
சமையல சொதப்புறியே..
அம்மு நீ..கம்மு நீ..யாரு நீ..
ஜாலி கட ஜாங்கிரி நீ..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
ஹே..ஹே..ஹேஹேஹே..
............
Songs lyrics from theri movie:-
