PINJU THENDRALE
பிஞ்சு தென்றலே
Movie: Majnu
Singers: M.G.Sreekumar, Sandhya
Music director: Harris jayaraj
பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே என் நெஞ்சில் அடங்கு..
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு..
பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே என் நெஞ்சில் அடங்கு..
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு..
அங்கும் இங்கும் அலைந்த தென்றலே..
முள்ளை மோதி கிழிந்த தென்றலே..
கண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே..
தாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ளவா..
