PADA PADA PATTAMPOOCHI

 பட பட பட்டாம்பூச்சி 



Movie: Majnu

Singers: Shankar mahadevan, Kavitha krishnamurthy

Music director:  Harris jayaraj


பெண்: பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது..
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது..
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள..
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச..
பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது..
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது..
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள..
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச..

ஆண்: என்ன செஞ்சேன் கேளடி புள்ள..
என்ன செஞ்சேன் கேளடி புள்ள..
கையால் உன்ன தீண்டவும் இல்ல..
கற்பு கோட தாண்டவும் இல்ல..
சண்டக்கார மயிலே நானும் கெண்ட காலும் பார்த்ததும் இல்ல...
கும்பக்கரை அருவியில் நீயும் கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சு 
சொட்ட சொட்ட கரை வரும் போது கிட்ட கிட்ட அருகில வந்து 
சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன்..

பெண்: பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது..
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது..
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள..
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச..

பெண்: கடமுடா கடமுடா குடம் ஒன்னு மனசுக்குள் உருளுமே 
பூன வந்து உருட்டவுமில்லை 
காற்று வந்து தொறக்கவும் இல்லை 
இந்த சத்தம் ஏன் கேட்குதோ 
வந்த தூக்கம் ஏன் போனதோ..
வந்த தூக்கம் ஏன் போனதோ..

ஆண்: உனது மனசுக்குள்ள பெண்ணே 
நான் புகுந்து புகுந்து கொண்டேன் முன்னே 
நீ புரண்டு  படுக்கையிலே பெண்ணே 
நான் உருண்டு விழுந்து விட்டேன் கண்ணே..

பெண்: காயம் உண்டாச்சோ..
தேகம் புண்ணாச்சோ..

ஆண்: மறந்து போனடி சிட்டுக்குருவி முந்தானை முன்னேற்ற கழகத்தின் தலைவி..

பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது..
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது..
நெஞ்சுக்குள்ள உன் நெஞ்சுக்குள்ள..
என்ன செஞ்சேன் நான் என்ன செஞ்சேன்..
என்ன செஞ்சேன்...ஏ..
என்ன செஞ்சேன்...ஏ..
நான் என்ன செஞ்சேன்..

பெண்: ஓஓ.. சடசட சடசட மழைத்துளி மழைத்துளி சிதறுது 
மழை கொட்டும் கார்த்திகை மாசம் 
குளிர் காற்று நரம்புக்குள் வீசும்
எந்த விதம் குளிர் மாற்றுவாய் 
என்ன செய்து வெப்பம் மூட்டுவாய் 
என்ன செய்து வெப்பம் கூட்டுவாய்..

ஆண்: அடுப்பு மூட்டுவதும் இல்லை 
நான் நெருப்பு மூட்டுவதும் இல்ல 
என் மூச்சு மூட்டிவிடும் வெப்பம் 
அந்த தீயில் இருப்பதுவுமில்லை..

பெண்: தேக சந்தோஷம்  ஏக சந்தோஷம் சுகத்தின் சூத்திரம் சொல்லி தருவான் சுடிதார் முன்னேற்ற கழகத்தின் தலைவா..

ஆண்: பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது..
தட தட ரயில் ஒன்னு தடக் தடக்குது..

பெண்: நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள..
என்ன செஞ்ச நீ என்ன செஞ்ச..

ஆண்: என்ன செஞ்சேன் கேளடி புள்ள..
என்ன செஞ்சேன் கேளடி புள்ள..
கையால் உன்ன தீண்டவும் இல்ல..
கற்பு கோட தாண்டவும் இல்ல..
சண்டக்கார மயிலே நானும் கெண்ட காலும் பார்த்ததும் இல்ல...
கும்பக்கரை அருவியில் நீயும் கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சு 
சொட்ட சொட்ட கரை வரும் போது கிட்ட கிட்ட அருகில வந்து 
சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன்..