MERCURY MELE

 மெர்குரி மேலே



Movie: Majnu

Singers: Devan ekambaram, P.Unni krishnan

Music director:  Harris jayaraj


மெர்குரி மேலே மேடையிடு..
புது செஞ்சுரி ராகம் பாடிவிடு..
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்..

மெர்குரி மேலே மேடையிடு..
புது செஞ்சுரி ராகம் பாடிவிடு..
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்..
வாஜ்பாய் வரட்டும் பாட்டெழுத.. 
பில் கிளின்டனை கூப்பிடு இசையமைக்க..
வந்து சதாம் உசைன் பாடல் பாடட்டும்..
உசுசே உசுசே உசுசேயுசே..
உசுசே உசுசே உசுசேயுசே..
துடிக்கும் ரத்தங்கள் துணிந்து சேருங்கள்..
ஃபெவிக்கால் முத்தங்கள் உதட்டில் போடுங்கள்.. 
காதலின் சிம்ஃபனி கலந்து பாடுங்கள்..
மெர்குரி மேலே மேடையிடு..
புது செஞ்சுரி ராகம் பாடிவிடு..
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்..

அண்ணன் தம்பி யாரும் இல்லாமல்..
தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு..
ஒஒஓஓஓ..பேபி.. தோடா.. 
அண்ணன் தம்பி யாரும் இல்லாமல்..
தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு..
காதலி ஆனால் நீயும் லக்கி தான்..
லக்கி தான் லக்கி தான் லக்கிதான் லக்கி தான் லக்க லக்க லக்கி தான்.. 
கற்றை மழையில் நீ நனைந்து இருக்க ஒற்றைக் குடையில் ஒரு அழகி உன்னை குடைக்குள் அடைத்தால் நீயும் லக்கி தான்..
லக்கி தான் லக்கி தான் லக்கிதான் லக்கி தான் லக்க லக்க லக்கி தான்.. 
அப்பா தந்த ரூபாயில் ஒரு நூறை போல ஐந்நூறு தப்பாய் வந்தால் நீயும் லக்கி தான்..
நின்று போன லிஃப்ட்டுக்குள் இன்று பூத்த பூவொன்று அட ஒன்றாய் நின்றால் லக்கோ லக்கி தான்..தோடா..

மெர்குரி மேலே மேடையிடு..
புது செஞ்சுரி ராகம் பாடிவிடு..
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்..
வாஜ்பாய் வரட்டும் பாட்டெழுத.. 
பில் கிளின்டனை கூப்பிடு இசையமைக்க..
வந்து சதாம் உசைன் பாடல் பாடட்டும்

Dont break my heart dont go away
Dont break my heart dont go away
Dont break my heart Dont break my heart
No no Dont break my heart Dont break my heart

சிட்டுக்குருவியின் பிள்ளையடா இங்கே.. நித்தம் நித்தம் ஞாயிறுடா இனி..
திங்கட்கிழமை எங்கட்க்கில்லையடா..
இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா
இல்லை இல்லை இல்லைடா..
இன்டர்நெட் சீசனடா அதில் காதல் சொல்வது பேஷனடா
நீ மூடி மறைத்தால் ரேஷன் இல்லையடா 
பெண்ணின் நாடி பிடித்து பாராமல் நீ தாடி வளர்த்து திரியாதே
நீ ஒன்றை விட்டால் ஒன் மோர் உள்ளதடா..
ஆஸ்கார் நோபல் பரிசைப் போல்
அகிலக் காதல் ஜோடிக்கு பரிசை ஐநா அறிவிக்க வேண்டுமடா..தோடா..

மெர்குரி மேலே மேடையிடு..
புது செஞ்சுரி ராகம் பாடிவிடு..
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்..
வாஜ்பாய் வரட்டும் பாட்டெழுத.. 
பில் கிளின்டனை கூப்பிடு இசையமைக்க..
வந்து சதாம் உசைன் பாடல் பாடட்டும்..
உசுசே உசுசே உசுசேயுசே..
உசுசே உசுசே உசுசேயுசே..
துடிக்கும் ரத்தங்கள் துணிந்து சேருங்கள்..
ஃபெவிக்கால் முத்தங்கள் உதட்டில் போடுங்கள்.. 
காதலின் சிம்ஃபனி கலந்து பாடுங்கள்..
மெர்குரி மேலே மேடையிடு..
புது செஞ்சுரி ராகம் பாடிவிடு..
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்..