KAADHAL VAANILE
காதல் வானிலே
Movie: Raasaiya
Singers: S.P.Balasubramaniam, Preethi
Music director: Ilayaraja
ஆண்: காதல் வானிலே காதல் வானிலே..ஓ..ஓ...
பாடும் தேனிலா பாடும் தேனிலா...ஓ..ஓ..
தந்ததே தந்ததே சங்கீதம்..
வந்ததே வந்ததே சந்தோஷம்.. சம் சம் சம்..
பெண்: காதல் வானிலே காதல் வானிலே..ஓ..ஓ...
பாடும் தேனிலா பாடும் தேனிலா...ஓ..ஓ..
தந்ததே தந்ததே சங்கீதம்..
வந்ததே வந்ததே சந்தோஷம்.. சம் சம் சம்..
ஆண்: ஆடியாம் ஒரு கோடியாம் மணி தீபங்கள் தீபங்கள்..ஓ..
பெண்: ஆடியும் துதி பாடியும் ஒளி ஏற்றுங்கள்..ஏற்றுங்கள்..ஓ..
ஆண்: திங்கள் சூடிடும் தேவன் கோவிலில் எங்கள் பாடலை பாடுங்கள்..
பெண்: என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே எங்கள் காதலை வாழ்த்துங்கள்..
ஆண்: நாள்தோறும்.. ஆனந்தம்..
தேரோடும் நம் வாழ்விலே..
பெண்: காதல் வானிலே காதல் வானிலே..ஓ..ஓ...
பாடும் தேனிலா பாடும் தேனிலா...ஓ..ஓ..
ஆண்: தந்ததே தந்ததே சங்கீதம்..
வந்ததே வந்ததே சந்தோஷம்.. சம் சம் சம்..
பெண்: காதல் வானிலே காதல் வானிலே..ஓ..ஓ...
ஆண்: பாடும் தேனிலா பாடும் தேனிலா...ஓ..ஓ..
பெண்: அன்னையாம் ஒரு தந்தையாம் அது காதல்தான் காதல்தான்..ஓ..
ஆண்: ஆதலால் உயிர் காதலின் மணி பிள்ளை நாம் பிள்ளை நாம்..ஓ..
பெண்: அப்பர் சுந்தரர் ஐயன் பாடலில் ஆண்டாள் கொண்டதும் காதல்தான்..
ஆண்: காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல..
எங்கள் தெய்வமும் காதல் தான்..
பெண்: ஓம் சாந்தி..ஓம் சாந்தி..ஓம் சாந்தி..ஓம் சாந்தி..ஓம்..
ஆண்: காதல் வானிலே காதல் வானிலே..ஓ..ஓ...
பாடும் தேனிலா பாடும் தேனிலா...ஆ..ம்ம்...
பெண்: தந்ததே தந்ததே சங்கீதம்..
வந்ததே வந்ததே சந்தோஷம்.. சம் சம் சம்..
ஆண்: ஓ காதல் வானிலே காதல் வானிலே..ஓ..ஓ...
பெண்: பாடும் தேனிலா பாடும் தேனிலா...ஓ..ஓ..
