ENNAI VITTU UYIR PONALUM

 என்னை விட்டு உயிர் போனாலும்




Movie: Love today

Singers: Sid sriram 

Music director: Yuvan shankar raja 



என்னை விட்டு உயிர் போனாலும்உன்னை விட்டு நான் போமாட்டேன்ஜென்மம் பல எடுத்தாலும்உன்னை யாருக்கும் தர மாட்டேன்
என்னை விட்டு உயிர் போனாலும்உன்னை விட்டு நான் போமாட்டேன்சத்தியமா சொல்லுறேன்டிஉன்னை யாருக்கும் தர மாட்டேன்
நீ இல்லா நேரம்அது நிலவே இல்லா வானமே..இரண்டும் இருண்டு போகும்சிறு வெளிச்சம் தேடி ஓடுமே..
உன்னில் தொலைந்த என்னைஉடனே மீட்டு கொடு..இல்லை என்னுள் நீயும் அழகாய்உடனே தொலைந்துவிடு 
ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ
என்னை விட்டு உயிர் போனாலும்உன்னை விட்டு நான் போமாட்டேன்ஜென்மம் பல எடுத்தாலும்உன்னை யாருக்கும் தர மாட்டேன்
என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும்உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்சத்தியமா சொல்லுறேன்டிஉன்னை யாருக்கும் தர மாட்டேன்ஹா
கடல் மண் போல் நீஎன்னை உதறி சென்றாலுமே வருவேன்அலைகள் போலே நான் திரும்ப திரும்பஉன் பின்னே வருவேன் வருவேன்
உன்னை தேடி அலைகின்றேனேஎங்கே சென்றாயோசிறு பிள்ளை போலே அழுகின்றேனேதிருப்பி வருவாயோ
விழியோரம் வழியும் கண்ணீருக்குவலிகள் ஆயிரம்அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான்டிநம்புடி நீயும்உன்ன நம்புறேன் நானும்
என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும்உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்ஜென்மம் பல எடுத்தாலும்உன்னை யாருக்கும் தர மாட்டேன்
என்னை விட்டு உயிர் போனாலும்உன்னை விட்டு நான் போமாட்டேன்சத்தியமா சொல்லுறேன்டிஉன்னை யாருக்கும் தர மாட்டேன்..






.....................