SAROJA SAMAN NIKKALO

 சரோஜா சாமா நிக்காலோ


Movie: Chennai 600028

Singers: Shankar mahadevan , Premji amaran

Music director: Yuvan shankar raja


சரோஜா சாமா நிக்காலோ..

மேல ஏறி வாரோம் இனி ஒதுங்கி நில்லு..
கீழ எறங்க சொன்னா அட எகுறும் பல்லு..
மேல ஏறி வாரோம் இனி ஒதுங்கி நில்லு..
கீழ எறங்க சொன்னா அட எகுறும் பல்லு..
ஊட்டி ராணி உள்ளார வா நீ எல்லாரும் ஒன்னாகலாம்..
ஓஓ..ஓ..பூரிப்பா நீ பூக்காத பூ நீ ஏதாச்சும் செஞ்சாகலாம்..
ஏ பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு..
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு..
பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு..
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு..

மேல ஏறி வாரோம் இனி ஒதுங்கி நில்லு..
கீழ எறங்க சொன்னா அட எகுறும் பல்லு..
மேல ஏறி வாரோம் இனி ஒதுங்கி நில்லு..
கீழ எறங்க சொன்னா அட எகுறும் பல்லு..

பட்டு பட்டு சேத்துப்பட்டு..
ஐயோ சிரிக்குதடா நம்ம சேரி சிட்டு..
லுக்கு விட்டு  நீ ஓரங்கட்டு..
அது மசியலன்னா எடம் மாத்தி தட்டு..
நெலமை முழுவதும் தெரியாது புரியாது..
தேச்சி பாக்காம தீக்குச்சி எரியாது..
அதுக்கு நேரம் ஒதுக்கு..
என்ன ஆனாலும் போனாலும் நமக்கெதுக்கு..

ஏ பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு..
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு..
பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு..
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு..

மாற தப்பர பாரி இது புரியாதுங்க..
தார தப்பட்டம் எடுத்தா இது தடுக்காதுங்கோ..
மாற தப்பர பாரி இது புரியாதுங்க..
தார தப்பட்டம் எடுத்தா இது தடுக்காதுங்கோ..

அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தென்னாட்டு வேங்க தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ..
அட அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ..
தென்னாட்டு வேங்க தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ..

ஜானி ஜானி சரிகமபதநி..
வாணி ராணி அத வருத்தவ நீ..
கேணி கேணி திருவல்லிக்கேணி..
கேட்டு பாரு நீதான் மொதல் போனி..
எளசு பழசானா இனிக்காது ருசிக்காது..
அழகு கெழவானா அதுக்கேதும் கெடைக்காது..
இருக்கும் போதே நொறுக்கு..
அது இல்லாம இங்கேதான் எது இருக்கு..

ஏ பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு..
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு..
பீட்டு பீட்டு இந்த ஹார்ட்டு பீட்டு..
ரூட்டு போட்டா இது மாட்டும் பீட்டு..

கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ..
வாடி பங்கஜவள்ளி இது சலிக்காதுங்கோ..
கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ..
வாடி பங்கஜவள்ளி இது சலிக்காதுங்கோ..