OH OH ENNANAMO

 ஓ ஓ என்னமோ


Movie: Chennai 600028

Singers: Anushka manchanda

Music director: Yuvan shankar raja


ஓ ஓ..என்னன்னமோ பண்ணுது பண்ணுது 
ஓ ஓ..என்னன்னவோ ஆகுது ஆகுது 
எல்லாம் உன் உடம்பு செய்கிற வேலை..
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை..

ஆ..ஓ..என்னன்னமோ பண்ணுது பண்ணுது..
ஆ..ஓ..என்னன்னவோ ஆகுது ஆகுது..
எல்லாம் உன் உடம்பு செய்கிற வேலை..
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை..

தத்தை போலே தத்தை போலே.. 
நான் தொத்திக்கொள்ள தோள் கொடுடா..
தாங்கவில்லை தூங்கவில்லை ..
அட எப்போ எப்போ என்று கெஞ்சும் என்னை நீயும் தொட்டு தொட்டு தொடங்கிடுடா..

ஆ ஓ..என்னன்னமோ பண்ணுது பண்ணுது..
ஆ..ஓ.என்னன்னவோ ஆகுது ஆகுது..

ஆ..என்ன உந்தன் இளமை.. 
பார்த்தேன் அத்தனையும் புதுமை..
மீண்டும் வா என்னோட மேனியில்..ஏ..
எழுத இனி ஒரு தடவை இது போல் இனிக்கிற கவிதை 
உனை நான் ரசிக்கிற மனதை உனக்கென என்னை தந்தேனே..ஏ...

ஆ..ஓ..என்னன்னமோ.. ஆ..ஓ.. என்னன்னமோ..
ஆ ஓ..என்னன்னமோ பண்ணுது பண்ணுது..
ஆ..ஓ..என்னன்னவோ ஆகுது ஆகுது எல்லாம் உன் உடம்பு செய்கிற வேலை..
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை..

ஆ ஓ..என்னன்னமோ பண்ணுது பண்ணுது..
ஆ..ஓ..என்னன்னவோ ஆகுது ஆகுது..