NATPUKULLE ORU PIRIVINGU VANDHADHU

 நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு


Movie: Chennai 600028

Singers: yuvan shankar raja

Music director: Yuvan shankar raja


நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது..
ஏன் என்று அது புரியவில்லை..
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது..
ஏன் என்று அது தெரியவில்லை..
அந்த நேசம் இந்த பாசம் நட்பை போல எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை..
வாழ்க்கை அது எங்கு சென்று முடியும் யாரும் அதை அறிந்ததில்லை..

நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது..
ஏன் என்று அது புரியவில்லை..
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது..
ஏன் என்று அது தெரியவில்லை..

காதல் வலி அது பெரியதில்லை..
நட்பின் வலி அது புரியவில்லை..
காதல் வலி அது பெரியதில்லை..
நட்பின் வலி அது புரியவில்லை..