KADHAL ENDRAL
காதல் என்றால்
Movie: Goa
Singers: Yuvan Shankar raja
Music director: Yuvan Shankar raja
ம்..இதுவரை இல்லாத உணர்விது..
இதயத்தை துண்டாக்கும் நினைவிது..
மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே..
காதல் என்றால் அத்தனையும் கனவு..
கண் மூடியே வாழ்கின்ற உறவு..
பெண்கள் என்றால் ஆணை கொல்லும் நோயானதே..
ஐயோ இந்த இளமையின் தொடக்கம் இன்றே முற்றுப்புள்ளி..
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியம் ஆக்கும் பெண்ணை தேடி தொலையாதே..
.........................
Songs lyrics from Goa movie:
