NEE PAARTHA PAARVAIKORU NANRI

 நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி




Movie: Hey ram

Singers: Asha bhosle, Hariharan 

Music director: Ilayaraja 


பெண்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி..
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி..
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி..

நான் என்ற சொல் இனி வேண்டாம்..
நீ என்பதே இனி நான் தான்..
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை..
இது போல் வேறெங்கும் சொர்க்கம் இல்லை..
உயிரே வா..

ஆண்: நாடகம் முடிந்த பின்னாலும்.. 
நடிப்பின்னும் தொடர்வது என்ன..
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே.. 
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே.. 
உயிரே வா..

பெண்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..

ஆண்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..

பெண்: நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி..

ஆண்: நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி..

பெண்: அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி..

ஆண்: அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி..

பெண்: அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி..

ஆண்: அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி..

ஆ&பெ: உயிரே வா..