MEHEREZYLAA

 மெஹரசைலா 



Movie: Maanaadu

Singers: Yuvan Shankar raja,  Bhavatharani , Rizwan

Music director: Yuvan Shankar raja 


ஆண்: ஒன்னும் ஒன்னும் ரெண்டுலா..
இன்பம் இங்க பன்டலா..
கொஞ்சம் கூட வெட்கமில்லா பொண்ணு நம்ம ஃபிரெண்டுலா..
சுருமா தீட்டும் வெண்ணிலா..
கோவம் வந்தா டிராகுலா..
நிக்கா பண்ணி நிக்கும் இந்த பையன் லைஃபே ஜோக்குலா..
மஸ்தான போல மாப்பிள்ள வந்தாலே ஆள தூக்க..
முன்னால நின்னு கொண்டாட ஒன்னாக சேர்ந்தோம்லா..
மெஹரசைலா மெஹரசைலா..
மெஹரசைலா மெஹரசைலா..
அள்ள அள்ள எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா..
மெஹரசைலா மெஹரசைலா..
மெஹரசைலா மெஹரசைலா..
அள்ள அள்ள எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா..

ஒத்த பூமி பாருலா..
ஒத்த உசுரு தானடா..
ஒத்த மனசில் ஒத்த காதல் ஒத்துகிட்டா போதும்லா..
அவள அவள பாருலா..
நீயும் நீயா வாழுலா..
மாற வேணாம் மாத்த வேணாம் புரிஞ்சிக்கிட்டா போதும்லா..
மோதல் இல்லாம உறவில்ல..
சண்டைனு வந்தா போட்டு..
மன்னிப்பு கேட்டா தவறில்ல..
உன் வாழ்க்கை உன்னோடு..
மெஹரசைலா மெஹரசைலா..
மெஹரசைலா மெஹரசைலா..
அள்ள அள்ள எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா..

ஓ மெஹபூபா..

பெண்: மேகத்தின் மேலே உன்னோடு மிதந்து வந்தேன் தோழா..
என் பூமி எங்கும் பூக்காடு உன்னாலே கண்ணாளா..
மாஷா அல்லா மாஷா அல்லா..
மாஷா அல்லா மாஷா அல்லா..
அள்ள அள்ள எல்லையில்லா இன்பம் நீதான் காதலா..

ஆண்: மெஹரசைலா மெஹரசைலா..
மெஹரசைலா மெஹரசைலா..
அள்ள அள்ள எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா..
மெஹரசைலா மெஹரசைலா..
மெஹரசைலா மெஹரசைலா..
அள்ள அள்ள எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா..