PULI URUMUDHU

புலி உறுமுது

Movie: Vettaikaran

Singers: ananthu, mahesh 

Music director: Vijay Antony  

புலி உறுமுது புலி உறுமுது..இடி இடிக்குது இடி இடிக்குது..கொடி பறக்குது கொடி பறக்குது..
வேட்டைக்காரன் வர்றத பாத்து..
கொல நடுங்குது கொல நடுங்குது.. துடிதடிக்குது துடிதுடிக்குது.. நெல கொலைக்குது நெல கொலைக்குது..
வேட்டைக்காரன் வர்றத பாத்து..
பட்ட கத்தி பளபளக்க பட்டிதொட்டி கலகலக்க..
பறந்து வர்றான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்..
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ..
வர்றான் பாரு வேட்டக்காரன்..

புலி உறுமுது புலி உறுமுது..இடி இடிக்குது இடி இடிக்குது..கொடி பறக்குது கொடி பறக்குது..
வேட்டைக்காரன் வர்றத பாத்து..
கொல நடுங்குது கொல நடுங்குது.. துடிதடிக்குது துடிதுடிக்குது.. நெல கொலைக்குது நெல கொலைக்குது..
வேட்டைக்காரன் வர்றத பாத்து..

யார் இவன் யார் இவன் யார் இவன்..
அந்த ஐயனார் ஆயுதம் போல் கூர் இவன்..
இருபது நகங்களும் கழுகுடா..
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா..
அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்.. 
இவன் அமிலத்த மொண்டு தினம் குடிச்சிடுவான்..
இவனோட நியாயம் தனி நியாயம்..
அட இவனால அடங்கும் அநியாயம்..
போடு அடிய போடு..
போடு அடிய போடு..
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா..
போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா..

புலி உறுமுது புலி உறுமுது..இடி இடிக்குது இடி இடிக்குது..கொடி பறக்குது கொடி பறக்குது..
வேட்டக்காரன் வர்றத பாத்து..
கொல நடுங்குது கொல நடுங்குது.. துடிதடிக்குது துடிதுடிக்குது.. நெல கொலைக்குது நெல கொலைக்குது..
வேட்டைக்காரன் வர்றத பாத்து..

யார் இவன் யார் இவன் யார் இவன்..
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்..
சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா..
அட அவனுக்கு இணைதான் எவனடா..
இவனுக்கு இல்லடா கடிவாளம்..
இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம்..
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்..
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்..
போடு அடிய போடு..
போடு அடிய போடு..
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா..
போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா..

புலி உறுமுது புலி உறுமுது..இடி இடிக்குது இடி இடிக்குது..கொடி பறக்குது கொடி பறக்குது..
வேட்டைக்காரன் வர்றத பாத்து..
கொல நடுங்குது கொல நடுங்குது.. துடிதடிக்குது துடிதுடிக்குது.. நெல கொலைக்குது நெல கொலைக்குது..
வேட்டைக்காரன் வர்றத பாத்து..
பட்ட கத்தி பளபளக்க பட்டிதொட்டி கலகலக்க..
பறந்து வர்றான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்..
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு..