NAAN ADICHA THANGA MAATA

 நான் அடிச்சா தாங்க மாட்ட




Movie: Vettaikaran

Singers:   Shankar mahadevan 

Music director: Vijay Antony  


நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட..
நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட..
நான் புடிச்சா உடும்பு புடி..
நான் சிரிச்சா வானவெடி..
நான் பாடும் பாட்டுக்கு தோல் பறை நீ அடி..

நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட..
ஏ வாழு வாழு வாழவிடு..
வாழும் போதே வானை தொடு..
வம்பு பண்ணா வாளை எடு..
வணங்கி நின்னா தோள கொடு..
வாழு வாழு வாழவிடு..
வாழும் போதே வானை தொடு..
வம்பு பண்ணா வாளை எடு..
வணங்கி நின்னா தோள கொடு..

நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட..
நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட..

Hey my ராசா..வா நீ close-ஆ.. 
ஆடு என் கூட village salsa..
சல்சா சல்சா ச சசசச..
ஜல்சா ஜல்சா ஜ ஜ ஜ ஜ ஐ..

உணவு உடை இருப்பிடம் உழவனுக்கு கெடைக்கணும்..
அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கணும்..
ஆலமர பள்ளிகூடம் ஆக்ஸ்ஃபோர்டா மாறணும்..
நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்ட உயர்த்தணும்..
வாய் மூடி வாழாதே..
வீண் பேச்சு பேசாதே..
காலம் கடந்து போச்சுதுன்னு கவலை பட்டு ஏங்காதே..
கனவு ஜெயிக்க வேணுமுன்னா கண்ண மூடி தூங்காதே..
குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து..

நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட..
நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட..

வறட்டி தட்டும் செவத்துல வேட்பாளர் முகமடா..
காத்திருந்து ஓட்டு போட்டு கருத்து போச்சு நகமடா..
புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல..
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல.. 
தாய் பேச்சை மீறாதே..
தீயோர் சொல் கேட்காதே..
ஏதோ நானும் சொல்லிபுட்டேன் ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ..
சொன்னதெல்லாம் உண்மையின்னா உன்ன நீயே மாத்திக்கோ..
குத்துங்கடா குத்து ஏழூரு கேக்க குத்து..

நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட..
நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட..
நான் புடிச்சா உடும்பு புடி..
நான் சிரிச்சா வானவெடி..
நான் பாடும் பாட்டுக்கு தோல் பறை நீ அடி..
நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட..