EN UCHIMANDAILA
என் உச்சி மண்டைல
Movie: Vettaikaran
Singers: Krishna iyer,Charulatha, sakthisree gopalan, sunidhi chauhan
Music director: Vijay Antony
ஆண்: என் உச்சி மண்டைல சுர்ருங்குது..
உன்ன நான் பாக்கயில கிர்ருங்குது..
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது..
டர்ருங்குது..டர்..
பெண்: என் உச்சி மண்டைல சுர்ருங்குது..
உன்ன நான் பாக்கயில கிர்ருங்குது..
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது..
டர்ருங்குது..
ஆண்: கை தொடும் தூரம் காய்ச்சவளே..
சர்க்கரையாலே செஞ்சவளே..
என் பசி தீர்க்க வந்தவளே..
சுந்தரியே..
பெண்: தாவணி தாண்டி பாத்தவனே..
கண்ணால என்ன சாய்ச்சவனே..
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே..
தந்திரனே..
ஆண்: என் உச்சி மண்டைல சுர்ருங்குது..
உன்ன நான் பாக்கயில கிர்ருங்குது..
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது..
டர்ருங்குது..
ஆண்: மியா மியா பூன நான் மீச வச்ச யான..
கள்ளு கட பான நீ மயக்குற மச்சான..
பெண்: புல்லு கட்டு மீச என் மேல பட்டு கூச..
ஆட்டுக்குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச..
ஆண்: மந்திரக்காரி..மாய மந்திரக்காரி..
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்..
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவனே..
பெண்: உள்ளங்கையா நீயிருந்தா ரேகையாக நான் இருப்பேன்..
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே..
ஆண்: என் உச்சி மண்டைல சுர்ர்ர்..
உன்ன நான் பாக்கயில கிர்ர்..
கிட்ட நீ வந்தாலே விர்ர்..
டர்ர்ர்....
பெண்: அஞ்சு மணி பஸ்சு நான் அத விட்டா மிஸ்சு..
ஒரே ஒரு கிஸ்சு நீ ஒத்துக்கிட்டா எஸ்சு..
ஆண்: கம்மாங்கர காடு நீ சுட்ட கருவாடு..
பந்திய நீ போடு நான் வாரேன் பசியோடு..
பெண்: மந்திரக்காரா..மாய மந்திரக்காரா..
ஏ அப்பாவியா மூஞ்ச வச்சு ..
அங்க இங்க கைய வச்சு..
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியே டா..
ஆண்: துப்பாக்கியா மூக்க வச்சு..
தோட்டா போல மூச்ச விட்டு..
நீயும் என்ன சுட்டுத்தள்ள பாக்குறியே டி..
ஆண்: என் உச்சி மண்டைல சுர்ருங்குது..
உன்ன நான் பாக்கயில கிர்ருங்குது..
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது..
டர்ருங்குது..
பெண்: என் உச்சி மண்டைல சுர்ருங்குது..
உன்ன நான் பாக்கயில கிர்ருங்குது..
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது..
டர்ருங்குது..
ஆண்: கை தொடும் தூரம் காச்சவளே..
சர்க்கரையாலே செஞ்சவளே..
என் பசி தீர்க்க வந்தவளே..
சுந்தரியே..
பெண்: தாவணி தாண்டி பார்த்தவனே..
கண்ணால என்ன சாய்ச்சவனே..
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே..
தந்திரனே..
ஆண்: என் உச்சி மண்டைல சுர்ர்ர்.. சுர்ருங்குது..
உன்ன நான் பாக்கயில கிர்ர்..கிர்ருங்குது..
கிட்ட நீ வந்தாலே விர்ர்...
டர்ர்....