KANNA VEESI
கண்ண வீசி
Album: Kadhal ondru kanden
Singers: Rahul, Srinisha jayaseelan, Vignesh ramakrishna,
Music director:Siddhukumar,
ஆண்: கண்ண வீசி கண்ண வீசி கட்டிப்போடும் காதலி..
கன்னம் ரெண்டும் முத்தம் கேட்குதே..
கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி..
துண்டு துண்டா ஆசை கூடுதே..
லேசா அழகுல தானா விழுகுறேன்..
நீ பேசி சிரிக்கையில் உன் உதட்டுல உறையுறேன்..
வாழ்க்க வாழத்தான் உன்னோடு இருக்குறேன்..
உன்கூட நடக்கும் போது மழையில்லாம நனைஞ்சு போகுறேன்..
கண்ண வீசி கண்ண வீசி கட்டிப்போடும் காதலி..
கன்னம் ரெண்டும் முத்தம் கேட்குதே..
கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி..
துண்டு துண்டா ஆசை கூடுதே..
அடடா எனக்கென்ன ஆகுது..
தெனம் போகும் வழியெல்லாம் இப்ப மறந்து மறந்து போகுது..
தனியா நான் நிக்கும் போதெல்லாம் உன் எண்ணம் மட்டும்தான் நிக்காம போதை ஏறுது..
பெண்: முழுசா உனக்கென நான் வாழுறேன்..
புதுசா தெனம் தெனம் என பாக்குறேன்..
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்..
அளவில்லாம ஆச வைக்குறேன்..
ஏனோ தானோ என்று போன நாளும்..
எல்லாம் நீயே என்று மாறுதே..
ஆண்: யாரும் இல்லா நேரம் வந்த பின்னும்..
உனதருகில் காதல் ஒன்று கண்டேன் பெண்ணே..
லேசா அழகுல தானா விழுகுறேன்..
நீ பேசி சிரிக்கையில் உன் உதட்டுல உறையுறேன்..
வாழ்க்க வாழத்தான் உன்னோடு இருக்குறேன்..
உன்கூட நடக்கும் போது மழையில்லாம நனைஞ்சு போகுறேன்..
பெண்: கண்ண வீசி கண்ண வீசி கட்டிப்போடும் காதலே..
கண்ணு ரெண்டும் முத்தம் கேட்குதே..
.................
