ENNAI POLAVE KAATRU
என்னை போலவே காற்று
Movie: lesa lesa
Singers: Chithra, Suchithra
Music director: Harris jayaraj
இளமை இளமை இளமை இளமை ஓ..
இனிமை இனிமை இனிமை இனிமை
இளமை மை இளமை மை
இளமை மை இளமை
இளமை மை இளமை மை
இளமை மை இளமை
இனிமை மை இனிமை மை இனிமை மை இனிமை
என்னை போலவே காற்று இட்டுகட்டும் பாட்டு இனிமை..
என்னை போலவே பூத்து எட்டி பார்க்கும் நாத்து இளமை..
ஏரிக்கரையில் எழுந்து ஆடும் சிறு குறிஞ்சிப்பூவும்
என் கூந்தலை தானே தேடும்..
நீரின் அலையில் நடனமாடும் சிறு வண்ணமீன்கள்..
என் விழிகளை கண்டு ஆடும்..
போகும் இடம் எங்கும்
என் பின் வரும் அந்த வானம்
என் மேல் காதல் கொண்டால்
அடி என்னடி செய்வேன் நானும்..
என்னை போலவே காற்று இட்டுகட்டும் பாட்டு இனிமை..
என்னை போலவே பூத்து எட்டி பார்க்கும் நாத்து இளமை..
Take me out in this city
I am just waiting for your call
Come on over
Lets get crazy
Lets go party one and all
Take me out in this city
I am just waiting for your call
Come on over
Lets get crazy
Lets go party one and all
இளமை இளமை இளமை இளமை ஓ..
இனிமை இனிமை இனிமை இனிமை
இளமை மை இளமை மை
இளமை மை இளமை
இளமை மை இளமை மை
இளமை மை இளமை
இனிமை மை இனிமை மை இனிமை மை இனிமை
வீசும் சாரலில் வீழும் தூரலில்
நனைந்திடலாம்..நாம் நனைந்திடலாம்..
வாட்டும் வாடையில் வீதி மேடையில்
நடந்திடலாம்..நாம் நடந்திடலாம்..
உள்ளூர உண்டாகும் உற்சாகம் ஓராயிரம்
ஒன்றல்ல ரெண்டல்ல உல்லாச பூங்காவியம்..
காட்டாறு போல நம் பாட்டாறு ஓடுது..
கரையோர நாணல்கள் கைகொட்டி ஆடுது..
நன்னாளிது..பொன்னாளிது..ஓஓ..ஓஓ.ஓ
Come on over..Lets get crazy..
Come on over..Lets get crazy..
என்னை போலவே காற்று இட்டுகட்டும் பாட்டு இனிமை..
என்னை போலவே பூத்து எட்டி பார்க்கும் நாத்து இளமை..
பன்னீர் பூக்களில் பட்டாம்பூச்சிகள்
படுத்திருக்கு..ஹோய் படுத்திருக்கு..
பூவின் வாய் வழி பொங்கும் தேன் துளி
கொடுத்திருக்கு..ஹோய் கொடுத்திருக்கு
முத்தங்கள் வைக்கின்ற சத்தங்கள் நான் கேட்கிறேன்..
மொத்தத்தில் சித்தத்தில் பித்தேறி நான் வேர்க்கிறேன்..
கல்யாண நாடகம் கண்ணுக்குள் தோன்றுது..
ஏதேதோ ஆசையை நெஞ்சுக்குள் ஊன்றுது..
எம்மாடியோ..எப்பாடியோ..யை யை யை யேயே
தனன் நானனா நான தனன நானா இனிமை..
என்னை போலவே பூத்து எட்டி பார்க்கும் நாத்து இளமை..
ஏரிக்கரையில் எழுந்து ஆடும் சிறு குறிஞ்சிப்பூவும்
என் கூந்தல் தானே தேடும்..
நீரின் அலையில் நடனமாடும் சிறு வண்ணமீன்கள்..
என் விழிகளை கண்டு ஆடும்..
போகும் இடம் எங்கும்
என் பின் வரும் அந்த வானம்
என் மேல் காதல் கொண்டால்
அடி என்னடி செய்வேன் நானும்..
...............
Songs lyrics from lesa lesa movie:-
