UYIR URUVATHA
உயிர் உருவாத..
Movie:Iravukku aayiram kangal
Singers:sathyaprakash, chinmayi sripada
Music director: Sam CS
ஆண்: உயிர் உருவாத.. உருக்குலைக்காத..
என்னில் வந்து சேர நீ யோசிக்காத..
திசையறியாத பறவைய போல..
பறக்கவும் ஆச..உன்னோட தூர..
பெண்: வாழ்க்க தீர..தீர.. வாயேன் நிழலா கூட..
சாகும் தூரம் போக..துணையா நீயும் தேவ..
ஆண்: நான் உன் கூட..
ஒஹோ.. ஓ....ஹோ..ஹோ..
ஒஹோ..ஓ....ஹோ..ஹோ..
ஹோ ஹோ..ஹோ..ஹோ.. ஹோஹோஹோ ஒஹோ..
ஒஹோ.. ஓ....ஹோ..ஹோ..
ஒஹோ..ஓ....ஹோ..ஹோ..
ஹோ ஹோ..ஹோ..ஹோ.. ஹோஹோஹோ ஒஹோ..
பெண்: உன் நெனப்பு நெஞ்சுகுழி வர இருக்கு..
என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு..
உன் நெனப்பு நெஞ்சுகுழி வர இருக்கு..
என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு..
மனசுல ஒருவித வலிதான் சுகமா..சுகமா..
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும் நிஜமா..நிஜமா..
கண்ணே..கண்ணே..காலந்தோறும் என் கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும்..
ஒஹோ.. ஓ....ஹோ..ஹோ..
ஒஹோ..ஓ....ஹோ..ஹோ..
ஹோ ஹோ..ஹோ..ஹோ.. ஹோஹோஹோ ஒஹோ..
ஒஹோ.. ஓ....ஹோ..ஹோ..
ஒஹோ..ஓ....ஹோ..ஹோ..
ஹோ ஹோ..ஹோ..ஹோ.. ஹோஹோஹோ ஒஹோ..
ஆண்: நான் முழுசா உன்ன எனக்குள்ள பொதச்சேன்..
என் உசுரா அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சன்..
நான் முழுசா உன்ன எனக்குள்ள பொதச்சேன்..
என் உசுரா அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சன்..
இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான்..உறவா வரணும்..
மறுபடி உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறணும்..
பெண்ணே..பெண்ணே.. வாழ்க்க நீள..
என் கூட நீ மட்டும் போதும் போதும்.. நீ நாளும்..
ஒஹோ.. ஓ....ஹோ..ஹோ..
ஒஹோ..ஓ....ஹோ..ஹோ..
ஹோ ஹோ..ஹோ..ஹோ.. ஹோஹோஹோ ஒஹோ..
ஒஹோ.. ஓ....ஹோ..ஹோ..
ஒஹோ..ஓ....ஹோ..ஹோ..
ஹோ ஹோ..ஹோ..ஹோ.. ஹோஹோஹோ ஒஹோ..
.................
