CHELLAMMA-DOCTOR MOVIE

 செல்லம்மா 


Movie: Doctor

Singers: Anirudh Ravichandar, 

Music director:Anirudh Ravichandar 


பெண்:  இனிமே tiktok எல்லாம் இங்க ban-னும்மா..
நேரா டூயட் பாட வாயேன்ம்மா..
ரொம்ப strict-ஆ இருந்ததெல்லாம் போதும்மா..
கொஞ்சம் sweet-ஆ சிரிச்சி பேசம்மா..

ஆண்:  செல்லம்மா செல்லம்மா.. அங்கம் மின்னும் தங்கம்மா..
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேம்மா..
கண்ணம்மா கண்ணம்மா.. கண்ணு ரெண்டும் gun-அம்மா..
கொஞ்சமா கொஞ்சிமா சுட்டு தள்ளேம்மா..

பெண்:  பொல்லாத வயச சீண்டிதான் போனாயே..
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே..

ஆண்:  கண்ணாடி மனச கல் வீசி பாத்தாயே..
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே..

மெழுகு doll-லு நீ..
அழகு school-லு நீ..
எனக்கு ஏத்தவ நீதான்டி..

பெண்: Handsome ஆளு நீ..
Super cool-லு நீ..
நானும் நீயும் தான் செம ஜோடி..

ஆண்: பொதுவா தோனி போல நானும் calm-ம்மா..
இன்னிக்கு excitement ஆனேன் ம்மா..
கண்ணால் வலைய வீசி என்ன தூக்குமா..
Lifetime settlement நான்தான் மா..

பெண்: இனிமே tiktok எல்லாம் இங்க ban-னும்மா..
நேரா டூயட் பாட வாயேன்ம்மா..
ரொம்ப strict-ஆ இருந்ததெல்லாம் போதும்மா..
கொஞ்சம் sweet-ஆ சிரிச்சி பேசம்மா..

ஜயையோ குடையிலா நேரம்..
வந்தாயே மழையென நீயும்..

ஆண்:நெஞ்சோடு இழுக்குற..
செல்லோடு ஒரசுர..
Hormone-இல் கலக்குற..
சிலிர்க்கவைக்கிறியே..

பெண்:  கல்லான மனசதான்..
சில்லான சிரிப்புல..
நல்லாவே கரைக்கிற..
வசியம் வைக்கிறியே..

ஆண்: கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த அத கோர்ப்பேனே..கவித வார்ப்பேனே..
மின்னலா தாக்கும் உன் கண்ணுல..
மை-யா விழுவேனே..அழக தொழுவேனே..

பெண்: பொல்லாத வயச சீண்டிதான் போனாயே..
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே..

ஆண்:கண்ணாடி மனச கல் வீசி பாத்தாயே..
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே..

செல்லம்மா..
மெழுகு doll-லு நீ..
அழகு school-லு நீ..
எனக்கு ஏத்தவ நீதான்டி..

பெண்: Handsome ஆளு நீ..
Super cool-லு நீ..
நானும் நீயும் தான் செம ஜோடி..

ஆண்:பொதுவா தோனி போல நானும் calm-ம்மா..
இன்னிக்கு excitement ஆனேன் ம்மா..
கண்ணால் வலைய வீசி என்ன தூக்குமா..
Lifetime settlement நான்தான் மா..

பெண்: இனிமே tiktok எல்லாம் இங்க ban-னும்மா..
நேரா டூயட் பாட வாயேன்ம்மா..
ரொம்ப strict-ஆ இருந்ததெல்லாம் போதும்மா..
கொஞ்சம் sweet-ஆ சிரிச்சி பேசம்மா..

ஆண்:செல்லம்மா செல்லம்மா.. அங்கம் மின்னும் தங்கம்மா..
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேம்மா..
கண்ணம்மா கண்ணம்மா.. கண்ணு ரெண்டும் gun-அம்மா..
கொஞ்சமா கொஞ்சிமா சுட்டு தள்ளேம்மா..