BUJJI SONG
புஜ்ஜி
Movie: Jagame thandhiram
Singers:Anirudh, santhosh narayanan
Music director: Santhosh narayanan
என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி..
என்ன மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி..
என்ன மட்டும் கிள்ளி வையி புஜ்ஜி..
என்ன மட்டும் ஃபாலோ பண்ணு புஜ்ஜி..
சில்லோவெட்டு சீனு மூணுயா..
கண்ணு வுட்டா காதல் மேனியா..
எனக்கு கரெக்ட்டா கனெக்ட்டா வந்துட்டாளே..
Where-ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் place-சு
நம்ம pair அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர mass-சு
Where-ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் place-சு
நம்ம pair அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர mass-சு
என்ன மட்டும் sweet-ஆ பாரு புஜ்ஜி..
என்ன மட்டும் huggy பண்ணு புஜ்ஜி..
என்ன கொஞ்சி shy-ஆ ஆக்கு புஜ்ஜி
என்ன மட்டும் world-ஆ மாத்து புஜ்ஜி..
கருப்பட்டி போட்ட jaggery
உன்னை தொட்டா gold-u robbery
எனக்கு கரெக்ட்டா கனெக்ட்டா வந்துட்டாளே..
Where-ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் place-சு
நம்ம pair அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர mass-சு
Where-ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் place-சு
நம்ம pair அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர mass-சு
Where-ரு புஜ்ஜி நாளு வச்சி...
Where-ரு புஜ்ஜி நாளு வச்சி...
ப்பா..style-u நா அவளோட style-u தான்..
அவ முன்ன அழகுல எதுவுமே fail-u தான்..
ப்பா..smile-u நா அவளோட smile-u தான்..
தலமுடி ஒதுக்குவா அதுல நான் jail-u தான்
Babe உன் dance-u ஏரியால fans-u
Babe உன் glance-u மிஸ் world-u chance-u
ஹே..என் rose-u meet பண்ணா romance-u
ஹே..ஹே..என் rose-u meet பண்லனா உன் dreams-u
இழுக்குற இடிக்குற chemistry எங்க படிக்குற
Kiss அடிச்சு உடம்புக்குள்ள sugar-அ ஏத்துற
வெரலுல வெரல நான் tag-u பண்ண துடிக்கிறேன்..
எதுக்குடா எடம் விட்டு angry ஏத்துற..
Where- u புஜ்ஜி
Where- u புஜ்ஜி
Where- u புஜ்ஜி
Where- u.. where- u புஜ்ஜி
Where-ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் place-சு
நம்ம pair அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர mass-சு
Where-ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் place-சு
நம்ம pair அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர mass-சு
Where- u புஜ்ஜி நாளு புஜ்ஜி..
Where- u புஜ்ஜி நாளு புஜ்ஜி..
ஹே..Where- u புஜ்ஜி நாளு புஜ்ஜி
ஹேஹே..ஹேஹே..ஹேஹே..
ஹேஹே..ஹேஹே..ஹேஹே..
ஹேஹேஹேஹேஹே..
என்ன மட்டும்..
